TNTET /TNPSC/APPOINTMENT EXAM PAPER 1 free study materials part 2

 

                                                                  


           ஆசிரியர் தகுதி தேர்வு நியமனத் தேர்வு இலவச கையேடு பகுதி 2 

சுபிக்குழுவின் சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் வினா வங்கிகள் கையேடுகள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பாக தமிழ் முதல் சமூக அறிவியல் பாடம் வரை தாள் ஒன்று நியமன தேர்விற்கு இலவச கையேடுடன் மாதிரி தேர்வுகள் டிசம்பர் 19 முதல் நடைபெறுகிறது

 சுபி குழுவின் மாதிரி தேர்வு கால அட்டவணை குறித்த தகவலுக்கு 

                            click here for test details

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டிற்கு முழு மாதிரி தேர்வு இலவசமாக டிசம்பர் 17 முதல் மாநில அளவில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள தகவல்கள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது இவை முற்றிலும் டிஆர்பி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முறையில் கணினி வழியில் தேர்வு நடைபெறும் 

மேலும் இதனைக் குறித்த கால அட்டவணை தகவல்களுக்கு

                          click here for pdf  test plan 

ஆசிரியர் நியமன தேர்வு இடைநிலை ஆசிரியராக பணியாற்றுவதற்காக நடத்தப்படக்கூடிய இந்த தேர்விற்காக சுபிக் குழுவின் சார்பாக 4 முதல் 12 வகுப்பு வரை உள்ள தகவல்கள் தொகுக்கப்பட்டு

 தமிழ்  ------------------  5 books

ஆங்கிலம் -----------   4 books

கணிதம்  ------------   3 books

 அறிவியல் ----------  5 books

 சமூக அறிவியல் --5 books

 பகுதிகளுக்கு 22 புத்தகங்களை உள்ளடக்கிய கையேடு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது தேவை உள்ள தேர்வுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் அதனை குறித்த முழுமையான தகவல் 

மாதிரி கையேடு பி டி எப் பற்றிய தகவல்களுக்கு 

                          click here 22 books sample pdf 

சுபிக் குழுவின் சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நியமனத் தேர்வு தாள் ஒன்று பகுதிக்கு இலவச கையேடுகள் வழங்கப்பட்டு வருகிறது மொத்தம் பத்து பகுதிகளை உள்ளடக்கிய இந்த கையேட்டில் முதல் பகுதி வெளியிடப்பட்டு தற்பொழுது இரண்டாவது பகுதி வெளியிடப்படுகிறது

 முதல் பகுதியில் பிடிஎப் வெற்றிட கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும்

                               tntet / ugtrb free materials part 1 

இரண்டாவது பகுதியில் தமிழ் பாடத்தில் மிக முக்கிய தகவல்களாக இருக்கக்கூடிய மொழி திறன் இவற்றை முழுமையாக உள்ளடக்கி 10 pdf கொடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது பகுதி 

இவற்றை முழுமையாக கீழே உள்ள அட்டவணையை பயன்படுத்தி ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் இவற்றில் ஆறு முதல் 12 வகுப்பு வரை உள்ள தகவல்கள் முழுமையாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது வரக்கூடிய தேர்வுகளில் குறைந்தது 10 வினாக்கள் வரைக்கும் இந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் ஆகவே நம்மளுக்கு 10 மதிப்பெண் உறுதியான பகுதியாக இவை அமைந்துள்ளது

                                    SUBHI LEGENDRY EDUCATION

        TNTET / TNPSC / UGTRB / IMPORTANT STUDY MATERIALS

                                                                             PART 2

 

S.NO

 STD

                     TOPIC

          PDF LINK

1

6-12

இலக்கணக்குறிப்புகள்

 CLICK  HERE  FOR  PDF

2

6-12

பகுபத உறுப்பிலக்கணம்

CLICK  HERE  FOR  PDF

3

6-12

தொகைச் சொற்களை விரித்து எழுதுதல்

CLICK  HERE  FOR  PDF

4

6-12

நிறுத்தற் குறியீடுகள்

CLICK  HERE  FOR  PDF

5

6-12

ஒருமை பன்மை பிழை நீக்குதல்

CLICK  HERE  FOR  PDF

6

6-12

மருவுச்சொற்கள்

CLICK  HERE  FOR  PDF

7

6-12

மரபுச் சொற்கள்

CLICK  HERE  FOR  PDF

8

6-12

சொல்லும் பொருளும்

 

CLICK  HERE  FOR  PDF

9

6-12

கலைசொல்லாக்கம்

 

CLICK  HERE  FOR  PDF

10

6-12

9TH தமிழ் வினா வங்கி

CLICK  HERE  FOR  PDF

 

 

 

 

 

 

 


Comments