- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் நியமனத் தேர்வு PAPER 1 எழுதுபவரா? அரசு பணி பெறுவதற்கு உங்களுக்கான தேர்வு அட்டவனை
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு பணிக்காக நியமன தேர்விற்காக பயிற்சி மேற்கொள்ளும் ஒவ்வொரு தேர்வர்களின் கவனத்திற்கு
சுபிக் குழுவின் சார்பாக இந்தப் போட்டி தேர்விற்கு கையேடுகள் வினா வங்கிகள் மாதிரி தேர்வுகள் வழங்கப்படுகின்றது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பாடத் திட்டத்தை முழுமையாக உள்ளடக்கி அனைத்து தகவல்களும் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பயின்றால் போதும் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்
தேர்வில் இணைவதற்கான தேர்வு நடைபெறக்கூடிய SUBHI LEGENDRY EDUCATION மொபைல் ஆப்ஸ் லிங்க்
தேர்வின் சிறப்பு அம்சங்கள் :
*தேர்வுகள் டிசம்பர் 19 முதல் இரவு 9:30 மணிக்கு SUBHI LEGENDRY EDUCATION மொபைல் ஆப்ஸ் நடைபெறும் இணைவதற்கான இறுதி நாள் டிசம்பர் 18
கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் தலைப்புகளில் இருந்து ஒவ்வொரு வாரமும் மூன்று தேர்வுகள் நடைபெறும் அதாவது திங்கள் புதன் மற்றும் சனி இந்த கிழமைகளில் தேர்வுகள் நடைபெறும்
*வினாக்கள் தரமானதாகவும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஏதுவாக வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட வினாக்களை உள்ளடக்கியது
*தேர்வின் அறிவிப்புகள் முன்பே வருகின்ற பட்சத்தில் இந்தப் பாடத்திட்டம் மாற்றப்பட்டு தினம் ஒரு தேர்வு என்ற முறையில் வழங்கப்படும்
*தேர்வினை எழுதி பார்ப்பதற்கு ஓ எம் ஆர் சீட் தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் தேவை உள்ளவர்கள் குழுவை தொடர்பு கொள்ளவும்
*தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு நாளுமே நம்முடைய மொபைல் ஆப்ஸ் மூலம் நடைபெறக்கூடிய இத்தேர்வில் தேர்வின் தலைப்பு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய முறை இதனை குறித்த தகவல்கள் வழங்கப்படும்
*மொபைல் ஆப்ஸ் மூலம் முக்கிய பாடங்களுக்கு பின்பு வரக்கூடிய நாட்களில் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையில் வழங்கப்படும் இங்கு கொடுக்கப்படக்கூடிய தேர்வுகளை மட்டும் எதிர்கொண்டாலே அரசு பணி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் உருவாக்கி கொடுத்து பணியில் அமர்த்துவது உறுதி
* தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்கள் ஆப்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தேர்வுகள் பாடத்திட்டங்கள் கையேடுகள் குறித்த அனைத்து விதமான சந்தேகங்கள் தகவல்களுக்கு 915935 7005 என்ற கைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்
* 8, 9, 10 வகுப்புகளுக்கு மாதிரி தேர்வு கொடுக்கும் பொழுது 100 வினாக்களுக்கு பதிலாக 150 வினாக்கள் கொடுக்கப்படும்
இந்தத் தேர்விற்கு முதல் கட்டமாக நான்கு ஐந்து வகுப்புகளில் வினா வங்கியின் பிடிஎப் இலவசமாகவும்
* இரண்டாவது கட்டமாக ஆறு ஏழு எட்டு வகுப்பின் வினா வங்கி பிடிஎப் இலவசமாகவும்
*மூன்றாவது கட்டமாக 9, 10 வகுப்பின் பிடிஎப் இலவசமாகவும்,
*நான்காவது கட்டமாக பயிற்சிகள் முழுமை பெறுகின்ற பட்சத்தில் வினாத்தாளானது பட்டப்படிப்பு இணையாக கேட்கப்படும் என்பதால் ஒன்று முதல் பத்து வகுப்பு வரை உள்ள பாடப் பகுதிகளின் தகவல்கள் 11 மற்றும் 12 பட்டப்படிப்பு இவற்றில் இடம்பெற்று இருக்கக்கூடிய தகவல்கள் முந்தைய ஆண்டுகளில் டிஆர்பியின் சார்பாகவும் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் போன்ற போட்டித் தேர்வு ஆணையங்கள் நடத்திய வினா விடைகள் இவை அனைத்தும் தொகுத்து வழங்கப்படும்
*இது உங்களுக்கு மீள் பார்வை செய்வதற்கு வசதியாக இருப்பதோடு பணி உத்திரவாதத்தை வழங்க கூடியது உடனடியாக சுபி குழுவில் இணைந்து இடைநிலை ஆசிரியராக மாறுவதற்கு தயாராகிக் கொள்ளுங்கள்
தேர்வு குழுவில் எவ்வாறு இணைவது தேர்வினை எவ்வாறு எழுதுவது மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தும் முறை குறித்த தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பயன்படுத்திக் கொள்ளவும்
தேர்வு கட்டணம்
*பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் கையேடுகள் இவற்றிற்கு 1500
* கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை பின்பற்றி தேர்வில் மட்டும் இணைவதற்கு ரூபாய் 1000
பணம் செலுத்தும் முறை
Name: A.Rajendra Karthik
Account number, 32715340507
State Bank of India
Mela parthibanur
IFSC code SBIN0002253
GOOGLE PAY/PHONE PE NUMBER - 9159357005
மேலும் தங்களுக்கான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணினை தொடர்பு கொள்ளவும் 9159357005
ஆன்லைன் மூலமாக தேர்விற்கான கட்டணத்தை செலுத்தி இணைவதற்கு கீழே உள்ள லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்
CLICK HERE ONLINE PAYMENT MODE
தாள் -1 தேர்வுக்கான பாடத்திட்டம்
தமிழ் 30 வினாக்கள்
ஆங்கிலம் 30 வினாக்கள்
கணிதம் 30 வினாக்கள்
அறிவியல் 30 வினாக்கள்
சமூக அறிவியல் 30 வினாக்கள்
மொத்தம் 150 வினாக்கள் ஆனது கேட்கப்படும் 150 வினாக்களில் 120 வினாக்கள் வரை சரியாக விடை எழுதுகின்ற பட்சத்தில் அரசு பணி உறுதி கேட்கக்கூடிய 150 வினாக்களும் இந்த புத்தகத்தில் இடம் பெறுகின்ற பட்சத்தில் அனைத்து தகவல்களும் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்வை பொருத்தவரையில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் இப்பகுதியிலே இருந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி
click here for full syllabus pdf
SUBHI TEAM UGTRB FULL STUDY MATERIALS
தமிழ் முதல் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடப் பகுதிக்கான முழுமையான கையேடு அவற்றை பயன்படுத்தக்கூடிய முறைகள் ஆன்லைன் மூலமாக பெறக்கூடிய வழிமுறைகள் மாதிரி பக்கங்கள் இவற்றை பெற்றிட கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும்
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வில் வெற்றி பெற்று நியமன தேர்விற்கு தயாராக கூடிய தேர்வர்களுக்காக டிசம்பர் 19 முதல் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது குறிப்பாக தமிழ் முதல் சமூக அறிவியல் பாடம் வரை 90க்கு மேற்பட்ட தேர்வுகளும் 15000 திற்கு மேற்பட்ட வினாக்களும் இடம்பெறும் இதனைத் தொடர்ந்து முழு மாதிரி தேர்வாக 10 தேர்வுகளும் கொடுக்கப்படும்
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றிட சுபிக் குழுவின் சார்பாக அனைத்து விதமான பயிற்சிகளும் வெற்றி பெறுவதற்கு தேவையான வழிமுறைகளும் உருவாக்கி கொடுக்கப்படும்
எவ்வாறு படிக்க வேண்டும் ?
பாடத்திட்டம் PDF
புத்தகத்தின் விளக்கங்கள்
வினாக்களின் தரம் & சுபிக் குழுவின் பயிற்சி இவற்றின் முழுமையான தகவலுக்கு கீழே உள்ள லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you