- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதி தேர்வு ,நியமனத் தேர்வு போட்டி தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு
சுபிக் குழுவின் சார்பாக இந்தத் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது அவற்றில் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வு வெற்றி பெறுவதற்கு ஏதுவாக மிக முக்கிய வினா விடைகள் ,கையேடுகள், குறிப்புகள் ,அவற்றின் பிடிஎப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்
மேலும் நியமன தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய நமது குழு நண்பர்களுக்காக மொபைல் ஆப்ஸ் மூலம் கையேடுகளும் வினா வங்கிகளும் pdf ஆக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்
ஆசிரியப் பெருமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க நியமனத் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் கையேடுகளுடன் கூடிய புதிய தேர்வு தயார் செய்யப்பட்டுள்ளது அதற்கான கால அட்டவணையை காண்பதற்கு கீழே உள்ள லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு ஒவ்வொரு பாடம் வாரியாக நடைபெற்ற மாதிரி தேர்வில் வினாக்கள் வழங்கப்படுகிறது அதனைக் குறித்த முழுமையான தகவலுக்கு கீழே உள்ள பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும்
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 டிசம்பர் 1 முதல் நமது சுபிக் குழுவின் சார்பாக முழு மாதிரி தேர்வு மொபைல் ஆப்ஸ் மூலம் நடத்தப்பட்டு வருகிறது முழு மாதிரி தேர்வின் கால அட்டவணை தேர்வில் எவ்வாறு இணைவது என்பதனை குறித்த முழுமையான தகவலுக்கு கீழே உள்ள லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்
ஆகவே இந்த கையேடுகள் இந்த மாதிரி தேர்வுகளை நீங்கள் பயன்படுத்துகின்ற பட்சத்தில் தகுதி தேர்வில் வெற்றியும் நியமன தேர்வில் அரசு பணி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது இது பகுதி ஒன்று மட்டுமே இதுபோல 10 பகுதிகள் உள்ளது ஒவ்வொன்றாக pdf வழங்கப்படும் அதை பெற்று அரசு பணியை உரித்தாக்கிக் கொள்ளுங்கள்
6-10 tamil grammar full study materials topic wise
6-10th geography full test question & answer
9th tamil full question & answer
tntet / teacher appointment exam botany full study materials part 1
science zoology materials part 1
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you