- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 ,டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ,குரூப் 4, காவலர் தேர்வு போன்ற அனைத்து விதமான போட்டி தேர்விற்கும் மிக முக்கிய பகுதியாக இருக்கக்கூடியது இந்திய புவியியல் அவற்றில் குறிப்பாக தமிழ்நாட்டு புவியியல் என்பது எந்த ஒரு போட்டி தேர்விற்கும் மாற்றப்படாத மறுக்கப்படாத வெளிப்படையாக வினாக்கள் அமையக்கூடிய பாடத்திட்டமாக அமைந்துள்ளது
எனவே இவற்றை கருத்தில் கொண்டு சுபிக் குழுவின் சார்பாக இந்திய புவியியல் இவற்றில் தமிழ்நாட்டுப் புவியியல் பாடப் பகுதியை மற்றும் தேர்வு செய்து 310 வினாக்கள் மொத்தம் ஒன்பது மாதிரி தேர்வுகளாக நடத்தி அவற்றுக்கான வினா மற்றும் விடைகள் ஆனது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஆசிரிய நண்பர்கள் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்
SUBHI LEGENDRY EDUCATION
TNTET/ PGTRB HISTORY , TNPSC குரூப்
2 குரூப்
4 போட்டித்
தேர்வுகளுக்கு படிக்க வேண்டிய பாடத்தில் விளக்கம்
மாதிரி தேர்வு |
Topic |
No of question |
1 |
தமிழ்நாட்டின் காலநிலை |
34Q&A |
2 |
தமிழ்நாடு இயற்கை அமைப்பு |
36 |
3 |
தமிழ் நாட்டின் வளங்கள் |
40 |
4 |
தமிழ் நாட்டில் வேளாண்மை |
35 |
5 |
தமிழ்நாடு உற்பத்தி தொழில் |
40 |
6 |
தமிழ்நாட்டில் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் |
25 |
7 |
மக்கள் தொகை பொருளாதார கணக்கெடுப்பு |
29 |
8 |
தமிழ் நாட்டின் வர்த்தகம் |
15 |
9 |
வளங்களை பாதுகாத்தல் |
35 |
இந்த ஒன்பது மாதிரி தேர்வுகளின் வினாக்களை ஒருங்கிணைத்து 76 பக்கங்களை உடைய 310 வினா மற்றும் விடைகள் பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும்
TNTET 2022 paper 2 6th - 12th Std Tamilnadu Geography very Important Question & answer PDF
இது போன்ற பயனுள்ள கல்வித் தகவல்களை தொடர்ந்து பெற்றிட
கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யவும்
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you