tnpsc/pgtrb/ugtrb/tntet/scert /தேர்வர்களுக்கான மகிழ்ச்சிகரமான செய்தி அரசு பணிக்கான புதிய முயற்சி?

<ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர், நியமனத் தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ,கல்லூரி பேராசிரியர் தேர்வு ,போன்ற ஆசிரியர்கள் பணி நியமன தேர்விற்கு சுபி குழுவானது புதிய இணையதளத்தை இன்று முதல் ஆரம்பம் செய்துள்ளது இந்த இணையதளத்தில் தேர்வுகள் கையேடுகள் ஆசிரியர் நியமனம் தொடர்பான செய்திகள் போன்றவைகள் வழங்கப்படும் தற்பொழுது நடைபெற இருக்கின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 போட்டித் தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய தேர்வுகளுக்காக மாதிரி தேர்வுகள் கையேடுகள் இன்று முதல் ஆரம்பம் ஆகின்றது இந்நாளில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய தேர்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் நமது குழுவின் சார்பாக youtube சேனல் மொபைல் ஆப்ஸ் whatsapp குரூப் டெலிகிராம் குரூப் போன்றவைகளும் உருவாக்கப்பட்டுள்ளது அதற்கான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது குழுவில் இணைந்து கொள்ளலாம்
மேலும் தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு  contact us பகுதியை கிளிக் செய்து சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்

 இனி வரக்கூடிய நாட்களில் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு பயிற்சிகளும் கையேடுகளும் மாதிரி தேர்வுகளும் இந்த வலைதளத்தில் முழுமையாக வழங்கப்படும் மேலும்

 ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு கீழ்க்கண்ட பாடங்களுக்கு வினா வங்கிகள் மாதிரி தேர்வுகளும் தங்களுக்கு pdf குறைந்த விலையில் வழங்கப்படுகிறது ஆகவே தேவை உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம்

 6th tamil term 1 test     - 100QA
6th tamil term 2 test     - 1O0QA
6th tamil term 3test      - 10OQA
6th tamil full test           - 15OQA
7th tamil unit 1-5 test    -  75QA
7th tamil unit 5-9test     - 75QA
7th tamil full test            - 150QA
8th tamil unit 1-4 test    -  75QA
8th tamil unit 5-9test      - 75 QA
8th tamil full test test     - 150QA
9th tamil unit 1-3 test      - 100QA
9th tamil unit 1-5 test      - 100QA
9th tamil  unit 5-9 test      - 100QA
9th tamil  full test              _100QA
10th tamil unit 1-5 test     - 200QA
10th tamil unit 6-9 test       100QA
10th tamil full test      -        100QA
10th economics test     -   200Q&A
11,12th tamil full test          1100 Q&A


                                      



social pdf details

6th history full test     - 150QA
6th polity full test        - 150QA
6th geography test      - 15OQA
7th history full test      - 150QA
7th polity full test         - 150QA
7th geography test       - 150QA
8th history full test       - 150QA
8th polity full test          - 150QA
8th geography test        - 150QA
9th history full test        - 420QA
9th polity full test          - 200QA
9th geography test        - 200QA
9th economics test       _200QA
10th historyfull test       - 200QA
10th polity full test           700QA
10th geography test      -  750QA
10th economics test     -  200Q&A
6-8th history, polity, 
geography full test          -  550Q&A
6-10 economics test       - 100 Q&A 
9,10 geography test         150 Q&A
11,12th history, polity
economics test              1500 Q&A

science pdf details

6th science term 1- 150QA
6th science term 2- 100QA
6th science term 3- 1OOQA
7th science term 1- 150QA
7th science term 2- 150QA
7th science term 3- 150QA
8th science term 1- 150QA
8th science term 2- 150QA
8th science term 3- 150QA
9th physics full test- 200QA
9th Chemistry test-    200QA
9th Biology full test - 200QA
10th physics full test- 150QA
10th chemistry  test 150QA
10th biology full test- 1500QA
6th to 10th full test - 1000QA


மேலும் ஒவ்வொரு பாடத்திற்குமான பாடத்திட்டம் அதை எவ்வாறு பயிற்சி மேற்கொள்வது அதிலிருந்து வினாக்கள் எவ்வாறு கேட்கப்படும் என்பதனைக் குறித்த தகவல்களும் தொடர்ச்சியாக தங்களுக்கு வழங்கப்படும் வெற்றி பெறும் வரை இணைந்திருங்கள் எமது இணையதளத்துடன் 



Comments