UGTRB PAPER 1/SGT APPOINTMENT EXAM / நியமன தேர்வு தாள் 1 / FREE TEST BATCH PLAN PDF

 

                                                           


இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு -1தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய சுபிக் குழுவின் தேர்வர்கள் கவனத்திற்கு

 சுபி குழுவின் சார்பாக ஜனவரி 2 /2023 முதல் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது இந்த தேர்விற்கு நம்முடைய மொபைல் ஆப்ஸ் மூலம் ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது 

கையேடு வினா வங்கி இவற்றின் பிடிஎப் ஆன்லைனில் கொடுக்கப்பட்டு அவற்றை அடிப்படையாக வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் தேர்வு வழங்கப்படுகிறது தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 

இந்த தேர்வானது ஜனவரி மாதத்திற்கு அறிவிப்பு வருவது சாத்தியம் ஆகவே ஜனவரி மாதத்திற்கான தேர்வின் கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்

                       SUBHI LEGENDRY EDUDATION MOBILE APP LINK


                                           SUBHI EDUCATION

s.no

date

                      Exam syllabus

Total mark

1

02/01/2023

6th tamil full test

150

 2

06/01/2023

7th tamil full test

150

 3

09/01/2023

8th tamil full test

150

 4

13/01/2023

9th tamil full test

150

 5

16/01/2023

10th tamil full test

150

 6

20/01/2023

6,7,8 tamil full test

150

 7

23/01/2022

9,10 full test

150

 8

27/01/2023

6,7,8 grammar full test

 50

 9

30/01/2023

9,10 grammar full test

 50

 

 

 

 

 TEST PLAN PDF

                                            


*இந்தத் தேர்வு ஜனவரி இரண்டு முதல் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது இந்த திட்டம் ஜனவரி மாதத்திற்கு உரியது மட்டும் பிப்ரவரி மாதத்திற்கு பின்பு வழங்கப்படும் இதுபோன்று தேர்வு நடைபெறும் வரை ஒவ்வொரு மாதத்திற்கான பாடத்திட்டம் வழங்கப்படும்

*தேர்வில் எவ்வாறு இணைவது தேர்வில் பெரும் மதிப்பினை சரி பார்ப்பது போன்ற தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம்முடைய யூ ட்யூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்

* இந்தத் தேர்வு ஒருமுறை மட்டுமே எழுத முடியும் ஆகவே உங்களுடைய ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் உருவாக்கிக் கொண்டு தேர்வை எழுதவும் ஒரு நாள் மட்டுமே தேர்வானது உங்களுக்கு ஆன்லைனில் இருக்கும் அதற்குள் தேர்வினை எழுதி முடிக்க வேண்டும்

* உங்களுடைய மதிப்பெண் நீங்கள் பெறக்கூடிய தரவரிசை ஆகியவை முழுமையாக பார்த்துக் கொள்ளலாம்

மேலும் தேர்வை குறித்த சந்தேகங்களுக்கு கீழே உள்ள நிலை தொடர்பு கொள்ளவும்  9159357005

                         HOW TO JOIN EXAM ?& HOW TO WRITE THE EXAM ?

 WATCH NOW

                                                            


Comments