- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
SUBHI LEGENDRY EDUCATION
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 வரலாறு புவியியல் குடிமையியல் பொருளாதாரம் இந்த பாடத்தை எடுத்து தேர்வு எழுதக்கூடிய தேர்வுகளுக்காக நம்முடைய சுபிக் குழுவின் சார்பாக வெற்றியை அடிப்படையாகக் கொண்டு 15000 திற்கும் மேற்பட்ட வினா மற்றும் விடைகள் தயார் செய்யப்பட்டு புத்தகமாகவும் அதேபோல் பி டி எப் முறையிலும் வழங்கப்படுகின்றது
மேலும் டி என் பி எஸ் சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் 2 குரூப் 4 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு போன்ற தேர்வுகளுக்கும் இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடப்பகுதியை மட்டும் தாங்கள் வினா விடையாக பயிற்சி எடுத்தால் போதுமானது வேறு எதையும் பார்க்க வேண்டி தேவை இருக்காது ஆகவே குழுவில் பயணிக்கும் தேர்வர்கள் இதை பயன்படுத்திட வேண்டுகிறேன்
தாள் இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு பொருத்தவரையில் நம்முடைய பாடப்பகுதியில் இருந்து கேட்கப்படும் 60 வினாக்கள் வெற்றியை தீர்மானிக்க கூடிய மிக மிக முக்கிய பகுதி ஆகும் ஆகவே இந்த 60 வினாக்களின் மதிப்பினை முழுமையாக பெற்றிட இந்த வினா வங்கி யானது உறுதுணையாக இருக்கும்
இவற்றை புத்தக வடிவில் பெறுவதற்கு கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து கட்டணத்தை செலுத்தி கொரியர் மூலம் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்
வரலாறு
வரலாறு பாடத்தை பொருத்தவரை ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த காலகட்டங்களில் 15 வினாக்கள் வரையிலும் கேட்கப்படுகிறது தேர்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரலாறு பாடப் பகுதியில் வினாக்களை பயன்படுத்திக் கொள்ளவும்
std |
Topic |
No of question |
6 |
சிந்துவெளி நாகரிகம் |
139 |
6 |
தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள் |
98 |
6 |
வட இந்தியாவில் வேதகால பண்பாடு தென்
இந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் |
95 |
6 |
பண்டைக் காலத் தமிழகத்தின் சமூகமும்
பண்பாடும் சங்க காலம் |
178 |
6 |
தெனிந்திய அரசுகள் |
155 |
6 |
வரலாறு என்றால் என்ன? |
74 |
6 |
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி |
97 |
6 |
இந்தியா மெளரியருக்குப் பின்னர் |
95 |
6 |
குடி தலைமையில் இருந்து பேரரசு வரை |
108 |
6 |
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய
நம்பிக்கைகளும் |
100 |
7 |
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் |
87 |
7 |
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் |
112 |
7 |
தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால
சோழர்களும் பாண்டியர்களும் |
124 |
7 |
டெல்லி சுல்தான்கள் |
82 |
7 |
விஜயநகர பாமினி அரசுகள் |
149 |
7 |
முகலாய பேரரசு |
119 |
7 |
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் |
130 |
7 |
புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் |
111 |
7 |
தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவங்கள் |
176 |
8 |
ஐரோப்பியர்களின் வருகை |
179 |
8 |
வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை |
161 |
8 |
கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் |
64 |
8 |
மக்களின் புரட்சி |
108 |
8 |
இந்தியாவில் கல்வி வளர்ச்சி |
172 |
8 |
இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி |
158 |
8 |
ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் |
132 |
8 |
காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை |
120 |
9 |
மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் |
|
9 |
பண்டைய நாகரிகங்கள் |
-139 |
9 |
தொடக்க கால தமிழ் சமூகமும் பண்பாடும் |
102 |
9 |
அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல்
மாற்றங்களும் |
102 |
9 |
செவ்வியல் உலகம் |
- |
9 |
இடைக்காலம் |
- |
9 |
இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் |
328 |
9 |
நவீன யுகத்தின் தொடக்கம் |
- |
9 |
புரட்சிகளின் காலம் |
- |
9 |
தொழில் புரட்சி |
- |
9 |
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கம் |
- |
10 |
முதல் உலகப்போரில் வெடிப்பும் அதன்
பின்விளைவுகளும் |
- |
10 |
இரு உலகப்போர்கள் இடையில் உலகம் |
- |
10 |
இரண்டாம் உலகப்போர் |
- |
10 |
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் |
- |
10 |
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த
இயக்கங்கள் |
130 |
10 |
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில்
நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் |
200 |
10 |
காலனி ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கங்களும்
தேசியத்தின் தோற்றமும் |
202 |
10 |
தேசியம் காந்திய காலகட்டம் |
221 |
10 |
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் |
207 |
10 |
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் |
180 |
11 |
சிந்து சமவெளி நாகரிகம் |
110 |
11 |
தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் |
100 |
11 |
குப்தர்கள் |
75 |
11 |
தென்னிந்திய பண்பாட்டு வளர்ச்சி |
101 |
11 |
பாமினி விஜயநகர பேரரசு |
60 |
11 |
டெல்லி சுல்தான்கள் |
50 |
11 |
பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் |
131 |
11 |
இந்தியாவில் பக்தி இயக்கங்கள் |
48 |
11 |
மராத்தியர்கள் |
121 |
11 |
முகமதியர்கள் |
120 |
11 |
ஐரோப்பியர்களின் வருகை |
70 |
11 |
ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் |
161 |
12 |
தீவிர தேசியவாதத்தில் எழுச்சியும் சுதேசி இயக்கமும் |
68 |
12 |
இந்தியாவில் விடுதலை போரில் முதல் உலகப்போரின் தாக்கம் |
55 |
12 |
காந்தி தேசிய தலைவராக உருவாகி மக்களை ஒருங்கிணைத்தல் |
70 |
12 |
இந்தியாவில் தேசிய எழுச்சி |
60 |
12 |
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர தேசியவாதத்தின் பங்கு |
65 |
12 |
தேசியவாதத்தில் வகுப்பு வாதம் |
65 |
பொருளாதாரத்தை பொருத்தவரை ஆறு முதல் 10 வகுப்பு வரை உள்ளதை இங்கே தெளிவாக கொடுத்துள்ளோம் 11 12 வகுப்பிற்கும் தயாரித்துள்ளோம்
2000 வினாக்கள் மற்றும் விடைகள்
மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 500
ஒரு புத்தகமாக வழங்கப்படுகிறது
|
அரசுப் பணிகளில் மிகவும் இன்றியமையாத பகுதியாக விளங்குவது அரசியல் அமைப்பு டி என் பி எஸ் சி குரூப் 2 குரூப் 4 போட்டி தேர்வுகளில் 20 வினாக்கள் வரையிலும் காவலர்கள் தேர்வில் ஆசிரியர் தகுதி தேர்வில் இதே 20 வினாக்கள் வரையிலும் கேட்கக்கூடிய அனைத்து விதமான முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய இவற்றில் பாடம் வாரியாக கீழ்க்கண்ட வினா விடைகள் தொகுக்கப்பட்டுள்ளது total question - 3511 total pages - 400
12 full test question & answer 600 number of question - 4894 number of pages -822 total book 2
தயாரிப்பு சுபிகல்வி குழு K.M.S
, D.T.ED , MA. B.ED , MA ,
M.PHIL , PHD A.RAJENDRA KARTHIK , D.T.ED , MA , B.ED ,
M.PHIL G.KANNAN . MA , M.SC , B.ED |
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you