*ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்
வட்டார கல்வி அலுவலர் பணி இடத்திற்கான போட்டித் தேர்விற்கு சுபிகுழுவின் குழுவின் சார்பாக பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், கையேடுகள் ,வினா வங்கிகள் ,போன்றவை போன்றவை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது
BEO EXAM SYLLABUS,AGE, பாடத்திட்டம் / தேர்வு முறை /காலி பணியிடம் / கையேடு /வினா வங்கி / முழுமையானத் தகவல்
பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் இவை சுபிக் குழுவின் youtube வழியாகவும், கையேடுகள் வினா வங்கி சுபி குழுவின் மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது
கையேடுகளை பொருத்தவரையில் இவற்றை ஆன்லைனில் பயிற்சி மேற்கொள்ள கூடிய முறையில் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது சுபிக் குழுவின் மொபைல் ஆப்ஸில் பதிவிறக்கம் செய்து இணைந்திட கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து விடவும்
சுபிக்குழுவின் வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு மொபைல் ஆஃபில் கொடுக்கப்பட்டுள்ள கையேடு வினா வங்கி இவற்றை ஆன்லைனில் படித்திட கீழே உள்ள வீடியோவை முழுமையாக பயன்படுத்தி இணைந்து கொள்ளவும்
ஆன்லைனில் படிக்க முடியாத ஆசிரியர்களுக்காக 12 புத்தகங்கள் தமிழ் முதல் கல்வி உளவியல் வரை கொரியர் மூலம் தங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்
tamil 3 book - 950 page
english 2 book - 900 page
maths 2 book - 1350 page
science 1 book - 575 page
social 3 book 1600 page
psychology 1 book 300 page
buy online method & SAMPLE PAGE
பயிற்சி வகுப்பினை பொருத்தவரையில் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடப் பகுதிக்கு முதலில் கொடுக்கப்பட்டுள்ளது பின்பு ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கப்படும் தேர்வுகளை பொருத்தவரையில் சுபிக் குழுவின் youtube மூலம் வாரத்திற்கு இரண்டு தேர்வுகள் வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 7:00 மணிக்கு தமிழ் பாடத்திற்கு வழங்கப்படும் பின்பு ஒவ்வொரு பாடத்திற்கும் தொடர்ச்சியாக வழங்கப்படும்
கையேடு கொரியர் மூலம் வாங்கும் ஆசிரியர்களுக்கு இலவசமாக வாரம் மூன்று நாட்கள் whatsapp மூலம் வழங்கப்படும் பயன்படுத்திக் கொள்ளலாம்
BE0 EXAM - 2023 150 மதிப்பெண்களுக்கு எந்தெந்த புத்தகத்தை படிக்க வேண்டும்
முழுத்தகவல்இன்று முதல் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது முதல் தேர்வு இதுவரை கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்பை முழுமையாக உள்ளடக்கி 75 வினாக்களாக கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்
tamil modal test 1 question pdf
Comments
Post a Comment
thanking you