- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
ugtrb /paper1 appointment exam full study materials
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு பணிக்காக நியமன தேர்விற்காக பயிற்சி மேற்கொள்ளும் ஒவ்வொரு தேர்வர்களின் கவனத்திற்கு
சுபிக் குழுவின் சார்பாக இந்தப் போட்டி தேர்விற்கு கையேடுகள் வினா வங்கிகள் மாதிரி தேர்வுகள் வழங்கப்படுகின்றது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பாடத் திட்டத்தை முழுமையாக உள்ளடக்கி அனைத்து தகவல்களும் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பயின்றால் போதும் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்
தாள் -1 தேர்வுக்கான பாடத்திட்டம்
தமிழ் 30 வினாக்கள்
ஆங்கிலம் 30 வினாக்கள்
கணிதம் 30 வினாக்கள்
அறிவியல் 30 வினாக்கள்
சமூக அறிவியல் 30 வினாக்கள்
மொத்தம் 150 வினாக்கள் ஆனது கேட்கப்படும் 150 வினாக்களில் 120 வினாக்கள் வரை சரியாக விடை எழுதுகின்ற பட்சத்தில் அரசு பணி உறுதி கேட்கக்கூடிய 150 வினாக்களும் இந்த புத்தகத்தில் இடம் பெறுகின்ற பட்சத்தில் அனைத்து தகவல்களும் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்வை பொருத்தவரையில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் இப்பகுதியிலே இருந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி
click here for full syllabus pdf
தமிழ் :
ஆசிரியர் நியமன தேர்வு தமிழ் பாடத்தை பொருத்தவரையில் ஆறு முதல் 10 வகுப்புகள் வரை முழுமையாக பயிற்சி எடுத்திட வேண்டும் இதைத் தவிர்த்து 11 மற்றும் 12 பள்ளி பாடப் புத்தகத்தையும் நாம் படித்தல் மிக நன்று ஏனென்றால் பாடத்திட்டத்தின் வினாக்களானது இளங்கலை பட்டம் தரத்தில் அமைந்திருக்கும் என்பது பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்தி ஆகவே நமது குழுவின் சார்பாக தமிழ் பாடப் பகுதிக்கு ஆறு முதல் 12 வகுப்புகள் வரை மொத்தம் 5 புத்தகங்கள் ஆனது தயார் செய்யப்பட்டுள்ளது அவை
ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரையிலும்
9 10 வகுப்புகள் வரையிலும்
11 12 வகுப்புகள் வரையிலும்
இலக்கணப் பகுதிக்கு ஒரு புத்தகமும்
மொழித்திறன் பயிற்சி ஒரு புத்தகமும் தயார் செய்யப்பட்டுள்ளது இவற்றை படித்தாலே போதும்
ஆங்கிலம் :
ஆங்கில பாடப் பகுதியை பொருத்தவரையில் மொத்தமாக அனைத்து தகவல்களும் தலைப்புகள் வாரியாக கொடுக்கப்பட்டிருக்கும் அவை முறையே
CONTENT
I.PHONETICS
1. An Introduction to Phonetics
………………………………
2. Sounds
a)
Vowels ………………………………………………
b) Diphthongs
………………………………………….
c) Consonants
………………………………………….
3. Stress and Intonation
……………………………………….
4. Origin of sounds & Organs of speech
(for your Reference)..
II.
VOCABULARY
1.
Parts
of the body ………………………………………….
2.
Family
and Relationships …………………………………
3.
Animals
& Their Cries ……………………………………
4.
Animals
& Their Houses ………………………………….
5.
Animals
& Their Off springs ……………………………...
6.
Collective
Nouns …………………………………………..
7.
American
English Vs British English ……………………...
8.
Important
Days ……………………………………………..
9.
Homophones
………………………………………………..
10. Diminutives
………………………………………………...
11. Books &
Authors …………………………………………...
12. Compound Words
…………………………………………..
13. Foreign words
………………………………………………
14. Words with
different Grammatical Functions ……………...
15. Phrasal verbs
………………………………………………..
16. Phrases &
Prepositional Phrases …………………………....
17. Prefix &
Suffix ……………………………………………...
18. Syllabification
……………………………………………….
19. Abbreviations
& Acronyms ………………………………....
20. Anagrams &
Antigrams ……………………………………..
21. Occupation
Names …………………………………………..
22. Clipping*
…………………………………………………….
23. Blending*
…………………………………………………….
24. Eponymous Words*
………………………………………….
25. Euphemism*
………………………………………………….
26. Cliche*
………………………………………………………..
27. Back formation*
………………………………………………
28. Word Formation
………………………………………………
29. Nym words
……………………………………………………
30. Semantics
……………………………………………………..
31. Homonyms ……………………………………………………
32. Paronyms
……………………………………………………...
33. Idioms
…………………………………………………………
34. Simile list
……………………………………………………..
35. Other Vocabulary
Exercises …………………………………..
III. GRAMMAR
1.
Parts
of Speech (8) …………………………………………….
i.
Noun
…………………………………………………….
Number ………………………………………………
Gender ……………………………………………….
ii.
Pronoun
…………………………………………………
iii.
Adjective
………………………………………………..
iv.
Verb
…………………………………………………….
v.
Adverb
………………………………………………….
vi.
Preposition
………………………………………………
vii.
Conjunction
……………………………………………...
viii.
Interjection
……………………………………………….
2.
Kinds
of Sentences ………………………………………………
3.
Sentence
Pattern …………………………………………………
4.
Articles
…………………………………………………………..
5.
Tenses
……………………………………………………………
6.
Concord
………………………………………………………….
7.
Voices
……………………………………………………………
8.
Usage of
Non finite verbs ……………………………………....
9.
Modal
Auxiliaries ………………………………………………..
10. Question Formation
……………………………………………...
11. Question Tags
……………………………………………………
12. Conditional
Clause ………………………………………………
13. Direct &
Indirect speech …………………………………………
14. Degrees of Comparison ………………………………………….
15. Relative pronoun
………………………………………………....
16. Simple, Complex
and Compound Sentences …………………….
17. Error Spotting
……………………………………………………
18. Punctuation
………………………………………………………
19. Letter Writing
……………………………………………………
IV.
COMPREHENSION
1.
Passage
Comprehension ………………………………………….
2.
Diagrams
(Pie, Bar, Tables) ………………………………………
3.
Making
Sentence from Jumbled Sentences
………………………
4.
Rearranging
the Jumbled Sentences ……………………………...
5.
Sentence
which convey the same meaning ……………………….
6.
Mood
of a sentence ……………………………………………….
7.
Other
Comprehension Questions …………………………………
V. TEXTUAL CATEGORIES
1. Synonyms from Prose ……………………………………………..
2. Antonyms from Prose ……………………………………………..
3. Poetic Devices
…………………………………………………….
4. Paraphrasing a poem
……………………………………………...
5. Textual Questions
………………………………………………....
VI. TEACHING
OF ENGLISH
1.
Introduction
………………………………………………………
2.
Teaching
Methods ………………………………………………..
3.
Teaching
Prose & Poetry …………………………………………
4.
Teaching
Grammar & Composition ………………………….......
5.
Four
Language Skills (LSRW) ……………………………….......
6.
Education
and Media ……………………………………………..
7.
Evaluation
and Assessment ……………………………………….
VII. PRACTICE BOOK ……………….
கணிதம் :
கணிதத்தை பொருத்தவரையில் மூன்று வகுப்புகள் முதல் 10 வகுப்புகள் வரை தீர்க்கக் கூடிய தகவல்கள் முழுமையாக தொகுத்து ஒரு புத்தகமாகவும்
மூன்று முதல் பத்து வகுப்புகள் வரை இருக்கக்கூடிய தலைப்புகள் வாரியாக குறைந்தது 25 தலைப்புகள் ஒவ்வொரு தலைப்பிற்கும் 50 வினாக்கள் வரையிலும் அவற்றுக்கான தீர்வுகளுடன் மூன்று புத்தகமாக கொடுக்கப்பட்டிருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்
CLICK HERE FOR MATHS SAMPLE PDF
அறிவியல்:
பாடப் பகுதியை பொருத்தவரையில்
நான்கு வகுப்பு முதல் 12 வகுப்புகள் வரையில் தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்
இவற்றில் நான்கு முதல் பத்து வகுப்புகள் வரை பாடம் வாரியாக புத்தகத்தில் உள்ள அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்
11 மற்றும் 12 பாடப் புத்தகத்தில் மிக முக்கிய பாடங்கள் அதாவது நான்கு முதல் பத்து வகுப்புகள் வரையில் இடம் பெற்றுள்ள பாடத்தின் தகவல்கள் தொகுத்து இரண்டு புத்தகங்களாக உங்களுக்கு வழங்கப்படும் நான்கு முதல் பத்து வகுப்பு வரை உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 4 11 ஒரு புத்தகமாகவும் 12 ஒரு புத்தகமாகவும் வழங்கப்படும் இவை வினா விடை வடிவில் அமைந்திருக்கும்
சமூக அறிவியல்
4 முதல் 12 வகுப்புகள் வரையில் கொடுக்கப்பட்டிருக்கும் இவற்றில் நான்கு ஐந்து வகுப்புகள் வினா விடை வடிவில் அனைத்து தகவல்களும் தொகுத்து கொடுத்திருப்போம்
ஆறு முதல் 10 வகுப்புகள் வரை வரலாறு குடிமையியல் புவியியல் பொருளாதாரம் என பாடப் புத்தகங்களானது தயார் செய்யப்பட்டிருக்கும்
11 மற்றும் 12 புத்தகங்களும் இவற்றில் தொகுத்துக் கொடுத்து இருப்போம் பயன்படுத்திக் கொள்ளலாம்
CLICK HERE HISTORY SAMPLE PDF
CLICK HERE FOR POLITY SAMPLE PDF PART 1
CLICK HERE FOR POLITY SAMPLE PDF PART 2
CLICK HERE FOR GEOGRAPHY SAMPLE PDF
இவற்றை முழுமையாக ஆன்லைன் முறையில் கொரியர் மூலம் பெற்றிட கீழே உள்ள லிங்கனை கிளிக் செய்திடவும்
இவற்றை முழுமையாக ஆன்லைன் EMI முறையில் கொரியர் மூலம் பெற்றிட கீழே உள்ள லிங்கனை கிளிக் செய்திடவும்
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you