- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
TNTET PAPER 2 மாநில அளவில் 6 இலவச கணினி வழி முழு மாதிரி தேர்வுகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்வு எழுதக்கூடிய நமது குழு அறிவியல் கணிதம் சமூக அறிவியல் பாடப் பிரிவு நண்பர்களின் கவனத்திற்கு
சுபி குழுவின் சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 முழு மாதிரி தேர்வு இலவசமாக நடத்தப்படுகிறது குழுவின் சார்பாக கடந்த எட்டு மாதங்களாக தலைப்புகள் வாரியாக தேர்வுகளும் பருவம் வாரியான தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த சூழ்நிலையில் தாள் ஒன்று தேர்வு முடிவு மிகவும் மகிழ்ச்சிகரமாக நமது குழுவில் இருந்து அதிகப்படியான தேர்வுகள் வெற்றி பெற்றதன் தொடர்பாக தாள் இரண்டு தேர்விற்கு முழுமையாக பயிற்சி பெற்ற ஒவ்வொருவர்களின் தர நிலைகளை அறிந்து கொள்வதற்கும் இனி வரக்கூடிய காலங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் தங்களது கற்றல் அடைவுகளை தெரிந்து அதனை பயன்படுத்தி கொள்வதற்கும் இந்த முழு மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது
குறிப்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய தேர்வினை போலவே ஆன்லைன் முறையில் கணினி வழியாக இந்தத் தேர்வானது நடத்தப்படுகிறது
தேர்வில் இணைவதற்கான தேர்வு நடைபெறக்கூடிய மொபைல் ஆப்ஸ் லிங்க்
தேர்வின் சிறப்பு அம்சமானது
*கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் ஆறு, ஏழு ,எட்டு, ஒன்பது, பத்து, பாடங்களை தனித்தனியாக முழு மாதிரி தேர்வாக நடத்தி டிசம்பர் 31 2022 ஆண்டின் இறுதி நாள் புதிய ஆண்டின் தொடக்க நாள் அன்று மாநில அளவில் முழு மாதிரி தேர்வு இலவசமாக நடத்தப்படுகிறது
*டிஆர்பி நடத்தும் தேர்வினை போன்று 150 வினாக்கள் ஒவ்வொரு பாடம் வாரியாக வினாக்கள் கொடுக்கப்படாமல் டிஆர்பி யில் எழுதுவது போல் அனைத்து பாட வினாக்களும் கலந்து கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆப்ஷன்களும் மாற்றப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வினாக்கள் ஆனது வழங்கப்படும்
*இது முற்றிலும் இலவசமாக நம்முடைய மொபைல் ஆப்ஸ் மூலம் வழங்கப்படும் கணினி வழி தேர்வு ஆகும்
* மொத்தம் ஆறு மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு தேர்வுகளும் அன்று மட்டுமே எழுத முடியும் மறுநாள் தேர்வு எழுத முடியாது
*இதன் முழுமையான நோக்கமானது நம்முடைய நிலைமையினை அறிந்து கொள்வதற்கும் அடுத்து வரக்கூடிய நாட்களில் புதிய ஆண்டில் நம்மளுடைய பயிற்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்துவதற்காக மட்டுமே
*ஆகவே இந்த தேர்வினை ஒவ்வொருவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும் மறுநாள் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த தேர்வு இருக்கும் அதற்குள் தாங்கள் தேர்வு எழுதி தங்களது மதிப்பெண்ணை சரி பார்த்துக் கொள்ளலாம்
* ஒவ்வொரு தேர்வுகளில் தரவரிசைகளும் முதல் மதிப்பெண் மற்றும் தங்களது மதிப்பையும் அறிந்து கொள்ளலாம் தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் எத்தனாவது இடத்தை பெற்றுள்ளோம் என்பதும் இந்தத் தேர்வில் தெரிந்து விடும் வெற்றி தோல்வியையும் நிர்ணயித்து விடலாம்
* ஆகவே சுபி குழுவின் சார்பாக கொடுக்கப்படக்கூடிய இந்த தேர்வினை ஒவ்வொரு தேர்வர்களும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்
* இந்தத் தேர்வானது நம்முடைய youtube சேனல்களிலும் மொபைல் ஆப்ஸ் மூலமாகவும் கல்வித்தமிழ் இணையதளத்தின் மூலமாகவும் ஒரே நேரத்தில் வழங்கப்படும் எதில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்
* மேலும் டெலிகிராம் வாட்ஸ் அப் குரூப் உள்ளவர்களுக்கு அதிலேயே லிங்க் வழங்கப்படும் பயன்படுத்தத்தைக் கொள்ளவும்
*மேலும் பயனுள்ள கல்வி தகவல்களுக்கு சுபிக் குழுவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்களுடைய அரசு பணி கனவு நினைவாகும் வரை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
SUBHI TEAM FULL MODAL TEST - PLAN
SUBHI LEGENDRY
EDUCATION
TNTET FREE
FULL MODAL TEST
Date:17 Dec-22
|
Std |
SUBJECT |
TOPIC |
MARK |
|
6th |
TAMIL |
6th tamil full unit |
30 |
|
6th |
ENGLISH |
6th English full unit |
30 |
|
|
PSYCHOLOGY |
Unit 1,2 full test |
30 |
|
6th |
HISTORY |
6th full unit test |
15 |
|
6th |
GEOGRAPHY |
; 6th full unit test |
15 |
|
6th |
POLITY |
6th full unit test |
15 |
|
6th |
ECONOMICS |
6th full unit test |
15 |
|
6th |
BIOLOGY |
6th full unit test |
20 |
|
6th |
PHYSICS |
6th full unit test |
20 |
|
6th |
CHEMISTRY |
6th full unit test |
20 |
Date: 20Dec-22
|
Std |
SUBJECT |
TOPIC |
MARK |
|
7th |
TAMIL |
7th full unit test |
30 |
|
7th |
ENGLISH |
7th full unit test |
30 |
|
7th |
PSYCHOLOGY |
Unit – 3,4 full test |
30 |
|
7th |
HISTORY |
7th full unit test |
15 |
|
7th |
GEOGRAPHY |
7th full unit test |
15 |
|
7th |
POLITY |
7th full unit test |
15 |
|
7th |
ECONOMICS |
7th full unit test |
15 |
|
7th |
BIOLOGY |
7th full unit test |
20 |
|
7th |
PHYSICS |
7th full unit test |
20 |
|
7th |
CHEMISTRY |
7th full unit test |
20 |
Date: 23 Dec-22
|
Std |
SUBJECT |
TOPIC |
MARK |
|
8th |
TAMIL |
8th full unit test |
30 |
|
|
ENGLISH |
8th full unit test |
30 |
|
|
PSYCHOLOGY |
Unit 5,6 full test |
30 |
|
8th |
HISTORY |
8th full unit test |
15 |
|
8th |
GEOGRAPHY |
8th full unit test |
15 |
|
8th |
POLITY |
8th full unit test |
15 |
|
8th |
ECONOMICS |
8th full unit test |
15 |
|
8th |
BIOLOGY |
8th full unit test |
20 |
|
8th |
PHYSICS |
8th full unit test |
20 |
|
8th |
CHEMISTRY |
8th full unit test |
20 |
Date: 26Dec-22
|
Std |
SUBJECT |
TOPIC |
MARK |
|
9 |
TAMIL |
9th full unit test |
30 |
|
9 |
ENGLISH |
9th full unit test |
30 |
|
|
PSYCHOLOGY |
Unit 7,8 full test |
30 |
|
9 |
HISTORY |
9th full unit test |
15 |
|
9 |
GEOGRAPHY |
9th full unit test |
15 |
|
9 |
POLITY |
9th full unit test |
15 |
|
9 |
ECONOMICS |
9th full unit test |
15 |
|
9th |
BIOLOGY |
9th full unit test |
20 |
|
9th |
PHYSICS |
9th full unit test |
20 |
|
9th |
CHEMISTRY |
9th full unit test |
20 |
SUBHI
LEGENDRY EDUCATION – TNTET TEST PLAN 2022
Date: 29Dec-22
|
Std |
SUBJECT |
TOPIC |
MARK |
|
10 |
TAMIL |
10th full unit test |
30 |
|
10 |
ENGLISH |
10th full unit test |
30 |
|
10 |
PSYCHOLOGY |
Unit 9,10 full test |
30 |
|
10 |
HISTORY |
10th full unit test |
15 |
|
10 |
GEOGRAPHY |
; 10th full unit test |
15 |
|
10 |
POLITY |
; 10th full unit test |
15 |
|
10 |
ECONOMICS |
10th full unit test |
15 |
|
10 |
BIOLOGY |
10th full unit test |
20 |
|
10 |
PHYSICS |
10th full unit test |
20 |
|
10 |
CHEMISTRY |
10th full unit test |
20 |
December 31 STATE LEVAL FULL MODAL TEST
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE


Comments
Post a Comment
thanking you