TNTET PAPER 2/ UGTRB PAPER 1/ 7TH std full modal test

                         



                                       tntet paper 2 free 7th std full modal test 2

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 போட்டி தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய தேர்வர்களுக்கு சுபிக் குழுவின் சார்பாக முழு மாதிரி தேர்வுகள் 6 தேர்வுகள் நடத்தப்படுகிறது 

ஆறாம் வகுப்பு முதல் தேர்வாகவும் ஏழாம் வகுப்பு முழுவதும் இரண்டாவது தேர்வாகவும் எட்டாம் வகுப்பு தேர்வு முழுவதும் மூன்றாவது தேர்வாகவும் ஒன்பதாம் வகுப்பு முழுவதும் நான்காவது தேர்வாகவும் பத்தாம் வகுப்பு முழுவதும் ஐந்தாவது தேர்வாகவும் கொடுக்கப்பட்டு டிசம்பர் 31 ஆண்டின் இறுதி நாள் முழு மாதிரி தேர்வு மாநில அளவில் நடைபெற இருக்கின்றது 

இலவசமாக கொடுக்கக்கூடிய இந்த தேர்வின் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்திட 

                                               


 
இந்த தேர்வை ஒவ்வொரு தேர்வுகளும் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த தேர்வை எழுதுவதற்கான மொபைல் ஆப்ஸ் லிங்க் 

இடைநிலை ஆசிரியர் தேர்விற்கு சுபிக் குழுவின் சார்பாக நடைபெறக்கூடிய தேர்வை குறித்த முழுமையான தகவலுக்கு தேர்வு

                                          click here ugtrb paper 1 test plan

 எழுதும் முன் கவனிக்க வேண்டியவை 

* இந்தத் தேர்வானது டிசம்பர் 21 மாலை 5 மணி வரை மட்டுமே இருக்கும் அதற்குள் எழுதிக் கொள்ளவும்

* தேர்வினை ஒரு முறை மட்டுமே எழுத முடியும் என்பதால் இடையில் வெளிவருவதோ ஆன்லைன் தொந்தரவு காரணமாக வெளிவருவதோ ஏற்படுகிற பட்சத்தில் தொடர்ச்சியாக எழுத முடியாது ஆகவே சரியான நேரத்தை வகுத்துக் கொண்டு தேர்வை எழுத ஆரம்பிக்கவும்

* ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வினா போன்று அனைத்து பாடங்களும் உள்ளடக்கி ஒவ்வொரு தேர்வர்களுக்கும் வேறு வேறு வினாக்களாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்

                                                          




தமிழ் ஆங்கிலம் சமூக அறிவியல் பாடப் பகுதியை கொண்டுள்ள தேர்வர்கள் கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து உங்களது ஆன்லைன் தேர்வினை எழுதிக் கொள்ளலாம் 

                                                              online test link 

அறிவியல் கணிதம் பாடப்பகுதியை உள்ளடக்கிய தேர்வர்கள் தங்களது ஆன்லைன் தேர்வினை கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தேர்வினை எழுதிக் கொள்ளவும்

                                                           online test link 

Comments