- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு -2 அறிவியல் ,கணிதம் , சமுக அறிவியல் பாடபிரிவு தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய சுபிக் குழுவின் தேர்வர்கள் கவனத்திற்கு
சுபி குழுவின் சார்பாக ஜனவரி 2 /2023 முதல் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது இந்த தேர்விற்கு நம்முடைய மொபைல் ஆப்ஸ் மூலம் ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது
கையேடு வினா வங்கி இவற்றின் பிடிஎப் ஆன்லைனில் கொடுக்கப்பட்டு அவற்றை அடிப்படையாக வைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு வழங்கப்படுகிறது தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
இந்த தேர்வானது ஜனவரி மாதத்திற்கு அறிவிப்பு வருவது சாத்தியம் ஆகவே ஜனவரி மாதத்திற்கான தேர்வின் கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்
SUBHI LEGENDRY EDUDATION MOBILE APP LINK
SUBHI EDUCATION
TNTET PAPER 2 TEST PLAN
FREE TEST PLAN
S.NO |
DATE |
EXAM
SYLLABUS |
TOTAL
QUESTION |
1 |
02/01/2023 |
பாடப்பகுதியும்
ஆசிரியர்களும்
|
75 |
2 |
04/01/2023 |
இலக்கண
குறிப்புகள் |
75 |
3 |
04/01/2023 |
பகுபத
உறுப்பிலக்கணம்
|
75 |
4 |
06/01/2023 |
அணி
இலக்கணம்
|
75 |
5 |
08/01/2023 |
சொல்லும்
பொருளும்
|
75 |
6 |
10/01/2023 |
பொருத்துக
|
75 |
7 |
12/01/2023 |
நூல்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் |
75 |
8 |
16/01/2023 |
அடைமொழியால்
அழைக்கப்படும் புலவர்கள்
|
75 |
9 |
18/01/2023 |
நூல்களுக்கு
வழங்கப்படும் மேற்கோள்கள் பாடல் வரிகள்
|
75 |
10 |
20/01/2023 |
தொகைச்
சொற்களை விரித்து எழுதுக விடைக்கேற்ற
வினா பிரித்து எழுதுக பொருந்தாத சொல்லை கண்டறிதல்
|
75 |
11 |
22/01/2023 |
சந்திப்பிழையை
நீக்குதல் ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள் வழுவுச்சொற்களை நீக்குதல் பிறமொழிச் சொற்களை
நீக்குதல்
|
75 |
12 |
24/01/2023 |
ஆங்கில சொல்லுக்கு
நேரான தமிழ் சொல் அறிதல் கலைச்சொல்லாக்கம்
|
75 |
13 |
26/01/2023 |
ஓரெழுத்து ஒரு மொழிக்கு
உரிய பொருளை கண்டறிதல் வேர்ச்சொல் வினைமுற்று
வினையெச்சம் வினையால்
அணியும் பெயர் தொழில் பெயரை உருவாக்குதல்
|
75 |
14 |
28/01/2023 |
பெயர்ச்சொல்லின் வகையை
அறிதல் எவ்வகை வாக்கியம் என கண்டறிதல்
|
75 |
15 |
30/01/2023 |
தன்வினை பிறவினை
செய்வினை செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெடுத்தல் உவமையால் விளக்கப்பெறும்
பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்தல்
|
75 |
16 |
31/01/2023 |
எதுகை மோனை
இயல்பு முரண் தொடை அந்தாதி யாப்பு இலக்கணங்களை அறிதல் |
75 |
17 |
01/02/2023 |
புணர்ச்சி விதி
பழமொழிகள் வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள் |
75 |
18 |
02/02/2023 |
6th
tamil full test |
75 |
19 |
3/02/2023 |
7th tamil full test |
75 |
20 |
4/02/2023 |
8th tamil full test |
75 |
21 |
5/02/2023 |
9th tamil full test |
75 |
22 |
6/02/2023 |
10th tamil full test |
75 |
23 |
10/02/2023 |
TAMIL FULL
MODAL TEST |
200 |
*இந்தத் தேர்வு ஜனவரி 2 முதல் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது இந்த திட்டம்
ஜனவரி மாதத்திற்கு உரியது மட்டும் அறிவியல் கணிதம் கல்வி உளவியல் சமூக அறிவியல்
தேர்வு நடத்தப்படும் அட்டவணை பின்பு வழங்கப்படும்
*தேர்வில் எவ்வாறு இணைவது தேர்வில் பெரும்
மதிப்பினை சரி பார்ப்பது போன்ற தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம்முடைய
யூ ட்யூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்
* இந்தத் தேர்வு ஒருமுறை மட்டுமே எழுத முடியும்
ஆகவே உங்களுடைய ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் உருவாக்கிக் கொண்டு தேர்வை எழுதவும்
ஒரு நாள் மட்டுமே தேர்வானது உங்களுக்கு ஆன்லைனில் இருக்கும் அதற்குள் தேர்வினை
எழுதி முடிக்க வேண்டும்
* இந்த தேர்வின் வினா விடைPDF தமிழ் உளவியல்
கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடத்திற்கு PDF தொகை செலுத்தி பெற்றுக்
கொள்ளலாம்
மேலும் தேர்வை குறித்த சந்தேகங்களுக்கு கீழே உள்ள நிலை
தொடர்பு கொள்ளவும் 9159357005
TEST PLAN PDF
FREE MATERIAL PDF LINK
HOW TO JOIN EXAM ?& HOW TO WRITE THE EXAM ?
WATCH NOW
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you