- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் நியமன தேர்வு ,கல்லூரி பேராசிரியர் ,விரிவுரையாளர்கள் பணித்தேர்வு ,சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் காவலர் தேர்வு போன்ற அனைத்து விதமான போட்டி தேர்விற்கும் தமிழ் மொழி தகுதி தேர்வு என்பது கட்டாயம்
இவற்றிற்கான பாடத்திட்டம் என்று பார்க்கின்ற பட்சத்தில் தமிழ் இலக்கணப் பகுதி
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பிலக்கணம்
அணி இலக்கணம்
இவற்றை முழுமையாக தொகுத்து பாடத்திட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு தேர்வை பொருத்தவரையிலும் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்து நம்முடைய அரசு பணிக்கான தேர்வினை மதிப்பீடு செய்ய முடியும் என்ற சூழ்நிலையானது உருவாக்கப்பட்டுள்ளது
இந்த போட்டித் தேர்விற்கு தயாராக கூடிய தேர்வுகளுக்கு சிறந்த முறையில் அரசு பணி உத்திரவாதத்துடன் தமிழ் மொழி தகுதி தேர்விற்கான இலக்கண முழுமையும் தொகுத்து புத்தகமாக தயார் செய்யப்பட்டுள்ளது
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பொருத்தவரையில் வருகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான வருதாந்திர கால அட்டவணையில் காலிப் பணியிடங்கள் குறைந்தது 2500 வரையிலும் இடம்பெற்று 2024 இல் தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆசிரியர் நியமன தேர்வை பொருத்தவரையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு ஜூன் மாதத்தில் பணி நியமனம் என்ற சூழ்நிலையில் பணிகள் ஆனது நடைபெற்று வருவது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் நான்காயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் இந்த தமிழ் மொழி தகுதித் தேர்வு என்பது கட்டாயம்
ஆசிரியர் நியமனத் தேர்வு தாள் 1 தேர்வு எழுதிய வெற்றி பெற்ற ஆசிரியர்கள் & ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 எழுதும் ஆசிரியர்க்கள் கவனத்திற்கு
சுபி குழுவின் சார்பாக
கிறிஸ்துமஸ் & புத்தாண்டு 2023
Online mobile app 5th years Birth day Sales offer
TNTET PAPER 2 தேர்வு எழுதி வெற்றி பெற ஆசிரியர்கள் & ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 எழுதும் ஆசிரியர்க்கள் கவனத்திற்கு
சுபி குழுவின் சார்பாக
கிறிஸ்துமஸ் & புத்தாண்டு 2023
Online mobile app 5th years Birth day Sales offer
தமிழக அரசு டிசம்பர் 23 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் காவலர் தேர்வு வன சீருடை பணியாளர் குழுமம் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் இவற்றின் மூலம் 2023 ஆம் ஆண்டில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற செய்தியையும் வெளியிட்டுள்ள சூழ்நிலையில் அனைத்து தேர்விற்குமே தமிழ் மொழி தகுதி தேர்வு என்பது நிச்சயம் ஆகவே இதனை கருத்தில் கொண்டு சுபிக் குழுவின் சார்பாக பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழி தகுதி தேர்விற்கான புத்தகம் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது
தற்பொழுது இருந்து பயிற்சி மேற்கொள்கின்ற பட்சத்தில் தமிழ் மொழியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது
ஆகவே இந்த புத்தகத்தினை கிறிஸ்துமஸ் பெருவிழா அன்று வெளியிடப்படுகிறது
இன்று முதல் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு வரை அதாவது ஜனவரி ஒன்று 2023 வரை நமது குழுவில் பயணிக்க கூடிய நண்பர்களுக்காக சிறப்பு தள்ளுபடி 250 க்கு வழங்கப்படுகிறது
இச்சலுகை காலத்தை ஆசிரியர் பெருமக்கள் வருங்கால அரசு பணியாளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்
கொரியர் மூலம் தங்களுக்கு அனுப்பப்படும்
இவற்றைonline-ல் வாங்கிட click here
இவற்றின் மாதிரி பக்கங்களை பெற்றிட click here part 1
இவற்றின் மாதிரி பக்கங்களை பெற்றிட PART 2
பணம் செலுத்தி விட்டு ரசீது & முகவரியை 9159357005 எண்ணிற்கு whatsapp அனுப்பி கொரியர் பெற்றுக் கொள்ளலாம்
book full details
எழுத்து இலக்கணம்
முதல் எழுத்துக்கள்
சார்பு
எழுத்துக்கள்
சுட்டு
எழுத்துக்கள்
வினா
எழுத்துக்கள்
போலி
மொழிக்கு
முதலில் வரும் எழுத்துக்கள்
இன எழுத்துக்கள்
எழுத்துக்களின் பிறப்பு
புணர்ச்சி
உயிரீறு உடம்படு மெய், மெய்யீறு
சொல் இலக்கணம்
சொல்
மூவகை மொழிகள்
இலக்கிய வகைச்
சொற்கள்
இலக்கண வகைச் சொற்கள்
திணை பால் எண்
இடம் காலம்
பகுபதம் பகாபதம்
சொல்லின் வகைகள்
இடுகுறிப்பெயர் , காரணப்பெயர்
ஆகுபெயர்
எச்சம்
தொகைநிலைத்
தொடர் ,தொகாநிலைத் தொடர்
அடுக்குத் தொடர்
இரட்டைக்கிளவி
ஒரு பொருள் பன்மொழி
வினா விடை
பொருள்கோள்கள்
வழு வழாநிலை
வழுவமைதி
வழக்கு
உவம உருபுகள்
பொருள் இலக்கணம்
அகத்திணை
முதற் பொருள்
உரிப்பொருள்
கருப்பொருள்
புறத்திணை
யாப்பு இலக்கணம்
எழுத்து அசை சீர்தளை அடி தொடை
தொடை விகற்பங்கள்
பா வகை
அணி இலக்கணம்
உவமையணி
எடுத்துக்காட்டு
உவமையணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
இல் பொருள்
உவமையணி
வேற்றுப்பொருள்
வைப்பணி
வேற்றுமை அணி
தற்குறிப்பேற்ற
அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி
இரட்டுறமொழிதல்
அணி
செம்மொழி சிலேடை
பிறி மொழி
சிலேடை
பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி
பொருள்
பின்வருநிலையணி
சொற்பொருள்
பின்வருநிலையணி
பிரிது மொழிதல்
அணி
நிரல்நிறை அணி
புகழ்பெற்ற நூல்
நூலாசிரியர்கள்
புகழ்பெற்ற
நூலிற்கு வழங்கப்படும் பெயர் நூலின் சிறப்பு மேற்கோள்கள்
பெயர்ச்சொல்லின்
வகை அறிதல்
ஆறு முதல் பத்து
வகுப்பு வரை உள்ள இலக்கணப் பகுதியில் முக்கிய குறிப்புகள்
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you