- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் நியமனத் தேர்வு தாள் 1 தேர்வு எழுதிய வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்காக சுபி குழுவின் சார்பாக
கிறிஸ்துமஸ் & புத்தாண்டு 2023
Online mobile app 5th years Birth day Sales offer
இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு கையேடு PDF - 700
இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு - வினா வங்கி - PDF - 700
இந்த சிறப்பு தள்ளுபடி டிசம்பர் 23 /2022 முதல் ஜனவரி 1 /2023 வரை மட்டுமே
Tamil - 6000 வினா விடை
English- 2500 வினா விடை
Maths - 1500 வினா விடை - தீர்வுகளுடன்
Science - 15000 வினா விடை
Social Science - 15000 வினா விடை
கையேடு வினா வங்கி இவற்றின் PDF தனித் தனியாக வழங்கப்படுகிறது
சேர்த்து PDfவாங்கும் போது 1400 ரூபாய் பதிலாக -1200 .
இவற்றைonline முறையில் பணம் செலுத்தி வாங்கிட கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும்
பணம் செலுத்தி விட்டு ரசீது 9159357005 எண்ணிற்கு whatsapp அனுப்பி PDF பெற்றுக் கொள்ளலாம்
மாதிரி கையேடு & வினா வங்கி
ugtrb /paper1 appointment exam
full study materials
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு பணிக்காக நியமன தேர்விற்காக பயிற்சி
மேற்கொள்ளும் ஒவ்வொரு தேர்வர்களின் கவனத்திற்கு
சுபிக் குழுவின் சார்பாக இந்தப் போட்டி தேர்விற்கு கையேடுகள் வினா
வங்கிகள் மாதிரி தேர்வுகள் வழங்கப்படுகின்றது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்
வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பாடத் திட்டத்தை முழுமையாக உள்ளடக்கி அனைத்து தகவல்களும்
உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பயின்றால் போதும் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக
அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்
தாள் -1 தேர்வுக்கான
பாடத்திட்டம்
தமிழ் 30 வினாக்கள்
ஆங்கிலம் 30 வினாக்கள்
கணிதம் 30 வினாக்கள்
அறிவியல் 30 வினாக்கள்
சமூக அறிவியல் 30 வினாக்கள்
மொத்தம் 150 வினாக்கள்
ஆனது கேட்கப்படும் 150 வினாக்களில்
120 வினாக்கள் வரை சரியாக விடை
எழுதுகின்ற பட்சத்தில் அரசு பணி உறுதி கேட்கக்கூடிய 150 வினாக்களும் இந்த
புத்தகத்தில் இடம் பெறுகின்ற பட்சத்தில் அனைத்து தகவல்களும் உருவாக்கப்பட்டு
கொடுக்கப்பட்டுள்ளது நடந்து
முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்வை பொருத்தவரையில் கேட்கப்பட்ட வினாக்கள்
அனைத்தும் இப்பகுதியிலே இருந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி
ஆறு
முதல் எட்டு வகுப்புகள் வரையிலும்
9 10 வகுப்புகள்
வரையிலும்
இலக்கணப்
பகுதிக்கு ஒரு புத்தகமும்
மொழித்திறன் பயிற்சி ஒரு
புத்தகமும் தயார் செய்யப்பட்டுள்ளது இவற்றை படித்தாலே போதும்
ஆங்கிலம் :
ஆங்கில பாடப் பகுதியை பொருத்தவரையில் மொத்தமாக அனைத்து தகவல்களும்
தலைப்புகள் வாரியாக கொடுக்கப்பட்டிருக்கும்
கணிதம் :
கணிதத்தை பொருத்தவரையில் மூன்று வகுப்புகள் முதல் 10 வகுப்புகள் வரை தீர்க்கக்
கூடிய தகவல்கள் முழுமையாக தொகுத்து ஒரு புத்தகமாகவும்
மூன்று முதல் பத்து வகுப்புகள் வரை இருக்கக்கூடிய தலைப்புகள் வாரியாக
குறைந்தது 25 தலைப்புகள்
ஒவ்வொரு தலைப்பிற்கும் 50 வினாக்கள்
வரையிலும் அவற்றுக்கான தீர்வுகளுடன் மூன்று புத்தகமாக கொடுக்கப்பட்டிருக்கும்
பயன்படுத்திக் கொள்ளலாம்
CLICK
HERE FOR MATHS SAMPLE PDF
அறிவியல்:
பாடப் பகுதியை பொருத்தவரையில்
நான்கு வகுப்பு முதல் 12 வகுப்புகள் வரையில்
தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்
இவற்றில் நான்கு முதல்
பத்து வகுப்புகள் வரை பாடம் வாரியாக புத்தகத்தில் உள்ள அனைத்து தகவல்களும் இடம்
பெற்றிருக்கும்
11 மற்றும் 12 பாடப் புத்தகத்தில் மிக
முக்கிய பாடங்கள் அதாவது நான்கு முதல் பத்து வகுப்புகள் வரையில் இடம் பெற்றுள்ள
பாடத்தின் தகவல்கள் தொகுத்து இரண்டு புத்தகங்களாக உங்களுக்கு வழங்கப்படும் நான்கு
முதல் பத்து வகுப்பு வரை உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 4
சமூக அறிவியல்
4 முதல் 12 வகுப்புகள் வரையில்
கொடுக்கப்பட்டிருக்கும் இவற்றில் நான்கு ஐந்து வகுப்புகள் வினா விடை வடிவில்
அனைத்து தகவல்களும் தொகுத்து கொடுத்திருப்போம்
ஆறு முதல் 10 வகுப்புகள்
வரை வரலாறு குடிமையியல் புவியியல் பொருளாதாரம் என பாடப் புத்தகங்களானது தயார் செய்யப்பட்டிருக்கும்
CLICK
HERE FOR POLITY SAMPLE PDF PART 1
CLICK
HERE FOR POLITY SAMPLE PDF PART 2
CLICK
HERE FOR GEOGRAPHY SAMPLE PDF
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you