- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
SUBHI LEGENDRY EDUCATION
TNTET EXAM -2022
6TH
SCIENCE QUESTION & ANSWER
மின்னியல்
---------------------------------------------------------------------------------------------------------
1] மின்மூலங்கள் அனல்மின் நிலையம், நீர் மின் நிலையம், கடலலை, காற்றாலை மற்றும் சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து -------------- உற்பத்தி
செய்யப்படுகிறது
2] தமிழகத்தின் ------------ யில் அதிக அளவு
பழுப்பு நிலக்கரி கிடைப்பதால் அங்கு அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
3] -------------- க்கு அருகில் மலைப் பகுதியில் காற்று
தொடர்ந்து வீசும் அதனால் அங்கு காற்றாலைகள் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன.
4] ----------------- னாற்றலை
மின்கலன்கள் மற்றும் மின் கல அடுக்குகளிலிருந்தும் பெறுகிறோம்
5] மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் ---------------- எனப்படும்
6] பல வகையான மின்மூலங்களிலிருந்து ----------------------
பெறப்படுகிறது
தமிழகத்தின்
முக்கிய மின் நிலையங்கள் :-
7] -------------
மின் நிலையங்கள் (கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி
திருவள்ளுர், மாவட்டத்தில்
எண்ணூர்
8] -------------------- மின் நிலையங்கள்
(சேலம் மாவட்டத்தில் மேட்டுர் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம்
9] ---------------- மின் நிலையங்கள்
(காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம்)
10] --------------------- (கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி மற்றும் திருநெல்வேலி
மாவட்டத்தில் கயத்தாறு,
11] வற்றைத் தவிரப் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளித்
தகடுகள் மூலமும் பரவலாக மின்சாரம் பெறப்படுகிறது.
12] அனல் மின்நிலையங்களில் நிலக்கரி டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன்
மூலம் கிடைக்கும் -------------- ஆற்றலால் நீராவி உருவாக்கப்படுகிறது.இந்த
நீராவியால் Lர்பைன்
இயங்குகிறது
13] டர்பைன் இயங்கும் பொழுது
இருமின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால்
உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு வெப்ப
ஆற்றலானது --------------- னாற்றலாக
மாற்றப்படுகிறது
14] நீர்மின் நிலையங்களில் அணைக்கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன்
சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு
---------------- ஆற்றல் மின்னாற்றலாக
மாற்றப்படுகிறது
15] ---------------- மின் நிலையங்கள்
அதிக காலம் இயங்கக்கூடியவை மற்றும் சிக்கனமானவை
16] அணுமின் நிலையங்களில் ----------------- ஆற்றலைக் கொண்டு நீரானது
கொதிக்க வைக்கப்படுகிறது இதனால் உருவாகும் நீராவியை கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது
அணுக்கரு ஆற்றல் ஆனது இயக்க ஆற்றலாகவும் பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
17] காற்றாலைகளில் காற்றின்
ஆற்றல் அற்றது இதனால் மின்சாரம் உருவாகிறது இங்கு --------------- ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
18] ------------------- என்பது வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு
கருவியாகும் மற்றும் எதிர்மின் அயனிகள் தரக்கூடிய வேதிக் கரைசல்களை மின் பகுதியாக
எடுத்துக் கொள்ளப்படுகிறது அதில் இரு வேறுபட்ட உலோகத் தகடுகள் மின் முனைகள் ஆக
பொருத்தப்பட்டு மின் கலன் உருவாக்கப்படுகிறது
19] ----------------- வினைகள் மூலம் ஒரு மின் முனை
நேர்மையாகவும் மற்ற மின் முனை எதிர்மின்வாய் ஆகவும் செயல்பட்டு மின்சாரத்தை
தருகிறது
20] தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதை பொருத்து மின்கலன்கள் முதன்மை
மின்கலன்கள் மற்றும் --------------- மின்கலங்கள் என்று இருவகைப்படும்
21] ----------------- மின்கலங்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய முடியாது எனவே இவற்றை
ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும் பொதுவாக முதன்மை மின்கலன்கள் சிறிய உருவ
அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன எடுத்துக்காட்டுகள் சுவர் கடிகாரம் கைக்கடிகாரம்
மற்றும் ரோபோ பொம்மைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின் கலன்கள்
22] ------------------- மின் கலன்கள் துணை மின்கலன் என்பது பலமுறை
மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடியது ஒருமுறை பயன்படுத்திய பின்பு
மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து மின்னோட்டம்
உருவாக்கப்படுகிறது துணை மின்கலன்களின் உருவ அளவு அதன் பயன்பாட்டை பொருத்து
சிறியதாக அல்லது பெரியதாக இருக்கும் கனரக வாகனங்கள் ஆன மகிழுந்து மற்றும் பேருந்து
போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் பெரிதாகவும் கனமாகவும் இருக்கும்
எடுத்துக்காட்டுகள் கைபேசிகள் மடிக்கணினிகள் அவசரகால விளக்குகள் மற்றும் வாகனங்கள்
ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின் கலன்கள்
23] இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்களை இணைத்து மின்கல அடுக்கு
உருவாக்கப்படுகிறது மின்கல அடுக்கு என்பது பல -----------------
தொகுப்பு ஆகும்
24] மின்சாரம் தொடர்பான சோதனைகள் அனைத்தும் டார்ச் விளக்கு அல்லது
வானொலிப் பெட்டியில் பயன்படுத்தப்படும் கலன்களை கொண்டே செய்யப்பட வேண்டும்
25] ஒரு மின்சுற்றில் பாயும் மின்னூட்டமே மின்னோட்டம் அல்லது ----------
ஆகும்
26] ------------- மின்சுற்று ஒரு சாவி, மின்கலன், இணைப்பு கம்பி , மின்விளக்கு
கொண்டு உருவாக்கப்படுகிறது
27] ------------- இணைப்பு மின்சுற்று ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்குகள் தொடராக
இருக்குமாறு சாவி மின்கலன்கள் மற்றும் இணைப்பு கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு
உருவாக்கப்படுகிறது
28] ------------ இணைப்பு மின்சுற்று ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக
இருக்குமாறு சாவிகள் மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது
29] ---------------- என்பது மின் கலத்தில் நேர் முனையிலிருந்து எதிர்முனை பகுதிக்கு
மின்னோட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்
30] மின்சுற்று என்பது பொதுவாக பின்வரும் காரணிகளால்
உருவாக்கப்படுகிறது
*மின்கலன் அல்லது மின்கல அடுக்கு மின்னோட்டத்தை தரும் மூலம் *இணைப்பு
கம்பிகள் மின்னோட்டத்தை எடுத்துச் செல்லும்
*மின் விளக்கு மின்னாற்றலை பயன்படுத்தும் அமைப்பு
* சாவி மின்னோட்டத்தை தேவையான பொழுது செலுத்தவும் பயன்படும் அமைப்பு
இது மின்சுற்றில் எப்பகுதியிலும் இணைக்கப்படலாம்
31] ஒரு மின்சுற்றில் சாவியானது திறந்த நிலையில் இருந்தால் அந்த மின்
சுற்றில் மின்னோட்டம் செல்லாது அத்தகைய மின்சுற்று ----------
மின்சுற்று எனப்படும்
32] ஒரு மின்சுற்றில் சாவியானது மூடிய நிலையில்
இருப்பின் அந்த மின் சுற்றில் மின்னோட்டம் பாயும் எனவே மின் விளக்கு ஒளிரும் இது ---------
மின்சுற்று எனப்படும்
33] மின்சுற்றில் வகைகள் மூன்று ------------- ,
------------------ , ----------------
34] ஒரு சாவி ஒரு மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு
உருவாக்கப்படும் மின்சுற்று --------------- மின்சுற்று என்று
அழைக்கப்படுகிறது
35] ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இருக்குமாறு சாவி மின்கலன்
மற்றும் இணைப்புகள் மூலம் இணைக்கப்படும் மின்சுற்று தொடர் இணைப்பு மின்சுற்று
எனப்படும் ------------ இணைப்பு
மின்சுற்றில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்து விட்டால் மின்சுற்று தொடரில்
உள்ள அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்
36] --------------- இணைப்பு மின்சுற்று ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக
இருக்குமாறு சாவிகள் மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப் படுவது
பக்க இணைப்பு மின்சுற்று எனப்படும் பக்க இணைப்பு மின்சுற்றில் ஏதேனும் ஒரு
மின்விளக்கு பழுது அடைந்தாலும் அந்த நினைப்பில் மற்ற விளக்குகள் எரியும் எனவே வீடுகளில்
பக்க இணைப்பு முறையே பின்பற்றப்படுகிறது
37] --------------- என்னும் ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும்
திறன் கொண்டவை இவை மின் அதிர்வை வெளியிட்டு எதிரிகளிடமிருந்து தங்களைக்
காத்துக்கொள்ளவும் தங்களது உணவை பிடிக்கவும் செய்கின்றன
38] ----------------- என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும்
கருவியாக கருவியானது சுற்றில் தொடர் இணைப்பில் இணைக்கப்படவேண்டும்
39] மிகப்பெரிய மின்சுற்றுகள் படங்களால் குறிப்பிடுவது கடினம் எனவே
அவற்றை ------------- களால் கூறுகின்றோம் மின் பொருள்களின்
குறியீடுகளின் ஆல் மிகப்பெரிய மின்சுற்று களையும் மிக எளிதாக நம்மால் புரிந்து
கொள்ள முடிகிறது
40] மின்சார கம்பியை வெட்டி பிரித்து
பார்க்கும் பொழுது உள்ளே உலோகத்தால் ஆன கம்பியும் அதன் மேல் பகுதியில் வேறு ஒரு
பொருளால் ஆன உரையும் இருப்பதைக்காணலாம் மின் கடத்தியில் மின்னோட்டம் பாயும் -------------------- எனப்படும்
41] எந்தெந்த பொருள்கள் தன் வழியே
மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை ---------------- என்கிறோம்
42] எந்தெந்த பொருட்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கவில்லையோ
அவற்றை நாம் அரிதில் கடத்திகள் அல்லது ------------------ பொருட்களின் கின்றோம்
43] தாமஸ் ஆல்வா எடிசன் பிப்ரவரி 11 1847 முதல் அக்டோபர் 18 1931 வரை வாழ்ந்த ஓர் -------------------- கண்டுபிடிப்பாளர் ஆவார்
44] தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை
உருவாக்கியுள்ளார் அவற்றில் பல வீடுகளில் பயன்படுத்தக் கூடியவை மின்விளக்கை
கண்டுபிடித்ததற்காக நாம் அவரை போற்றுகின்றோம்
45] -------------------- என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பாரடே [1791
1867 ]
46] வறுமையின்
காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் புத்தகம் பைண்டிங் செய்யும் வேலையில்
சேர்ந்தார் ஓய்வு நேரங்களில் பைண்டிங் செய்து வந்த புத்தகங்களை படித்தார்
47] ஜேன் மார்க்கெட்டின் கான்வசேஷன்ஸ்ஆன் கெமிஸ்ட்ரி புத்தகம் மட்டும்
தயவுசெய்து நாளை எடுத்துக் கொள்ளலாமா என சொல்கிறார் பைண்டிங் செய்ய கொடுத்தவரிடம்
48] மைக்கேல் பாரடே ராயல் சொசைட்டியில் --------------
உரைகளை தொடர்ந்து பாரடே கேட்கிறார் அதனை பாரடே குறிப்பு எடுத்துக் கொள்கிறார்
49] ----------------- கண்டறிந்தார் மின் மோட்டாரின் முன் மாதிரியை
வடிவமைத்தார் இவை இரண்டும் தொழில்நுட்பவியலின் மிக முக்கியமான இரண்டு மைல்
கற்களாகும்
50] பாரடேயின் அறிவுரைகள் மக்களை ஈர்க்கின்றன
ANSWER KEY
1] மின்மூலங்கள் அனல்மின் நிலையம், நீர் மின் நிலையம், கடலலை, காற்றாலை மற்றும் சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது
2] தமிழகத்தின்
நெய்வேலியில் அதிக அளவு பழுப்பு நிலக்கரி கிடைப்பதால் அங்கு அனல் மின் நிலையம்
உருவாக்கப்பட்டுள்ளது.
3] திருநெல்வேலிக்கு அருகில் மலைப் பகுதியில் காற்று தொடர்ந்து வீசும்
அதனால் அங்கு காற்றாலைகள் அதிகம் அமைக்கப்பட்டுள்ளன.
4] மின்னாற்றலை மின்கலன்கள் மற்றும் மின் கல அடுக்குகளிலிருந்தும்
பெறுகிறோம்
5] மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும்
6] பல வகையான மின்மூலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது
தமிழகத்தின்
முக்கிய மின் நிலையங்கள் :-
7] அனல்மின் நிலையங்கள் (கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி திருவள்ளுர், மாவட்டத்தில் எண்ணூர்
8] நீர்மின் நிலையங்கள் (சேலம்
மாவட்டத்தில் மேட்டுர் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம்
9] அணுமின் நிலையங்கள் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம்)
10] காற்றாலைகள் (கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி மற்றும்
திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு,
11] வற்றைத் தவிரப் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளித்
தகடுகள் மூலமும் பரவலாக மின்சாரம் பெறப்படுகிறது.
12] அனல் மின்நிலையங்களில் நிலக்கரி டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன்
மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் நீராவி உருவாக்கப்படுகிறது.இந்த நீராவியால் Lர்பைன் இயங்குகிறது
13] டர்பைன் இயங்கும் பொழுது
இருமின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால்
உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு வெப்ப
ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது
14] நீர்மின் நிலையங்களில் அணைக்கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன்
சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக
மாற்றப்படுகிறது
15] நீர்மின் நிலையங்கள் அதிக காலம் இயங்கக்கூடியவை மற்றும் சிக்கனமானவை
16] அணுமின் நிலையங்களில் அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீரானது கொதிக்க
வைக்கப்படுகிறது இதனால் உருவாகும் நீராவியை கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது
அணுக்கரு ஆற்றல் ஆனது இயக்க ஆற்றலாகவும் பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
17] காற்றாலைகளில் காற்றின்
ஆற்றல் அற்றது இதனால் மின்சாரம் உருவாகிறது இங்கு இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
18] மின் கலன் என்பது வேதி
ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவியாகும் மற்றும் எதிர்மின் அயனிகள்
தரக்கூடிய வேதிக் கரைசல்களை மின் பகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது அதில் இரு
வேறுபட்ட உலோகத் தகடுகள் மின் முனைகள் ஆக பொருத்தப்பட்டு மின் கலன் உருவாக்கப்படுகிறது
19] வேதிவினைகள் மூலம் ஒரு மின் முனை நேர்மையாகவும் மற்ற மின் முனை
எதிர்மின்வாய் ஆகவும் செயல்பட்டு மின்சாரத்தை தருகிறது
20] தொடர்ந்து மின்னோட்டத்தை வழங்குவதை பொருத்து மின்கலன்கள் முதன்மை
மின்கலன்கள் மற்றும் துணை மின்கலங்கள் என்று இருவகைப்படும்
21] முதன்மை மின்கலங்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய முடியாது எனவே
இவற்றை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும் பொதுவாக முதன்மை மின்கலன்கள் சிறிய உருவ
அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன எடுத்துக்காட்டுகள் சுவர் கடிகாரம்
கைக்கடிகாரம் மற்றும் ரோபோ பொம்மைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின் கலன்கள்
22] துணை மின் கலன்கள் துணை மின்கலன் என்பது பலமுறை மின்னேற்றம் செய்து
தொடர்ந்து பயன்படுத்தக்கூடியது ஒருமுறை பயன்படுத்திய பின்பு மீண்டும் மீண்டும்
மின்னேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து மின்னோட்டம் உருவாக்கப்படுகிறது துணை
மின்கலன்களின் உருவ அளவு அதன் பயன்பாட்டை பொருத்து சிறியதாக அல்லது பெரியதாக
இருக்கும் கனரக வாகனங்கள் ஆன மகிழுந்து மற்றும் பேருந்து போன்றவற்றில்
பயன்படுத்தப்படும் மின்கலங்கள் பெரிதாகவும் கனமாகவும் இருக்கும்
எடுத்துக்காட்டுகள் கைபேசிகள் மடிக்கணினிகள் அவசரகால விளக்குகள் மற்றும் வாகனங்கள்
ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின் கலன்கள்
23] இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்களை இணைத்து மின்கல அடுக்கு
உருவாக்கப்படுகிறது மின்கல அடுக்கு என்பது பல மின் கலன் களின் தொகுப்பு ஆகும்
24] மின்சாரம் தொடர்பான சோதனைகள் அனைத்தும் டார்ச் விளக்கு அல்லது
வானொலிப் பெட்டியில் பயன்படுத்தப்படும் கலன்களை கொண்டே செய்யப்பட வேண்டும்
25] ஒரு மின்சுற்றில் பாயும் மின்னூட்டமே மின்னோட்டம் அல்லது மின்சாரம்
ஆகும்
26] எளிய மின்சுற்று ஒரு சாவி, மின்கலன், இணைப்பு கம்பி , மின்விளக்கு
கொண்டு உருவாக்கப்படுகிறது
27] தொடர் இணைப்பு மின்சுற்று ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்குகள் தொடராக
இருக்குமாறு சாவி மின்கலன்கள் மற்றும் இணைப்பு கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு
உருவாக்கப்படுகிறது
28] பக்க இணைப்பு மின்சுற்று ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக
இருக்குமாறு சாவிகள் மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது
29] மின்சுற்று என்பது மின் கலத்தில் நேர் முனையிலிருந்து எதிர்முனை
பகுதிக்கு மின்னோட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்
30] மின்சுற்று என்பது பொதுவாக பின்வரும் காரணிகளால்
உருவாக்கப்படுகிறது
*மின்கலன் அல்லது மின்கல அடுக்கு மின்னோட்டத்தை தரும் மூலம் *இணைப்பு
கம்பிகள் மின்னோட்டத்தை எடுத்துச் செல்லும்
*மின் விளக்கு மின்னாற்றலை பயன்படுத்தும் அமைப்பு
* சாவி மின்னோட்டத்தை தேவையான பொழுது செலுத்தவும் பயன்படும் அமைப்பு
இது மின்சுற்றில் எப்பகுதியிலும் இணைக்கப்படலாம்
31] ஒரு மின்சுற்றில் சாவியானது திறந்த நிலையில் இருந்தால் அந்த மின்
சுற்றில் மின்னோட்டம் செல்லாது அத்தகைய மின்சுற்று திறந்த மின்சுற்று எனப்படும்
32] ஒரு மின்சுற்றில் சாவியானது மூடிய நிலையில்
இருப்பின் அந்த மின் சுற்றில் மின்னோட்டம் பாயும் எனவே மின் விளக்கு ஒளிரும் இது
மூடிய மின்சுற்று எனப்படும்
33] மின்சுற்றில் வகைகள் மூன்று எளிய மின்சுற்று தொடரிணைப்பு பக்க
இணைப்பு
34] ஒரு சாவி ஒரு மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு
உருவாக்கப்படும் மின்சுற்று எளிய மின்சுற்று என்று அழைக்கப்படுகிறது
35] ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இருக்குமாறு சாவி மின்கலன்
மற்றும் இணைப்புகள் மூலம் இணைக்கப்படும் மின்சுற்று தொடர் இணைப்பு மின்சுற்று
எனப்படும் தொடர் இணைப்பு மின்சுற்றில் ஏதேனும் ஒரு மின்விளக்கு பழுதடைந்து
விட்டால் மின்சுற்று தொடரில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்
36] பக்க இணைப்பு மின்சுற்று ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக
இருக்குமாறு சாவிகள் மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப் படுவது
பக்க இணைப்பு மின்சுற்று எனப்படும் பக்க இணைப்பு மின்சுற்றில் ஏதேனும் ஒரு
மின்விளக்கு பழுது அடைந்தாலும் அந்த நினைப்பில் மற்ற விளக்குகள் எரியும் எனவே
வீடுகளில் பக்க இணைப்பு முறையே பின்பற்றப்படுகிறது
37] ஈல் என்னும் ஒரு வகை மீன்
மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டவை இவை மின் அதிர்வை வெளியிட்டு
எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் தங்களது உணவை பிடிக்கவும்
செய்கின்றன
38] அம்மீட்டர் என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை
அளவிடும் கருவியாக கருவியானது சுற்றில் தொடர் இணைப்பில் இணைக்கப்படவேண்டும்
39] மிகப்பெரிய மின்சுற்றுகள் படங்களால் குறிப்பிடுவது கடினம் எனவே
அவற்றை குறியீடுகளால் கூறுகின்றோம் மின் பொருள்களின் குறியீடுகளின் ஆல் மிகப்பெரிய
மின்சுற்று களையும் மிக எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது
40] மின்சார கம்பியை வெட்டி பிரித்து
பார்க்கும் பொழுது உள்ளே உலோகத்தால் ஆன கம்பியும் அதன் மேல் பகுதியில் வேறு ஒரு
பொருளால் ஆன உரையும் இருப்பதைக்காணலாம் மின் கடத்தியில் மின்னோட்டம் பாயும்
மின்னோட்டம் எனப்படும்
41] எந்தெந்த பொருள்கள் தன் வழியே
மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றனவோ அவற்றை மின் கடத்திகள் என்கிறோம்
42] எந்தெந்த பொருட்கள் தன் வழியே மின்னூட்டங்களை செல்ல அனுமதிக்கவில்லையோ
அவற்றை நாம் அரிதில் கடத்திகள் அல்லது மின் கடத்தாப் பொருட்களின் கின்றோம்
43] தாமஸ் ஆல்வா எடிசன் பிப்ரவரி 11 1847 முதல் அக்டோபர் 18 1931 வரை வாழ்ந்த ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஆவார்
44] தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை
உருவாக்கியுள்ளார் அவற்றில் பல வீடுகளில் பயன்படுத்தக் கூடியவை மின்விளக்கை
கண்டுபிடித்ததற்காக நாம் அவரை போற்றுகின்றோம்
45] மக்களின் விஞ்ஞானி என்று அழைக்கப்படுபவர் மைக்கேல் பாரடே [1791
1867 ]
46] வறுமையின்
காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் புத்தகம் பைண்டிங் செய்யும் வேலையில்
சேர்ந்தார் ஓய்வு நேரங்களில் பைண்டிங் செய்து வந்த புத்தகங்களை படித்தார்
47] ஜேன் மார்க்கெட்டின் கான்வசேஷன்ஸ்ஆன் கெமிஸ்ட்ரி புத்தகம் மட்டும்
தயவுசெய்து நாளை எடுத்துக் கொள்ளலாமா என சொல்கிறார் பைண்டிங் செய்ய கொடுத்தவரிடம்
48] மைக்கேல் பாரடே ராயல் சொசைட்டியில் அம்ப்ரி டேவியின் உரைகளை
தொடர்ந்து பாரடே கேட்கிறார் அதனை பாரடே குறிப்பு எடுத்துக் கொள்கிறார்
49] டைனமோவை கண்டறிந்தார் மின்
மோட்டாரின் முன் மாதிரியை வடிவமைத்தார் இவை இரண்டும் தொழில்நுட்பவியலின் மிக
முக்கியமான இரண்டு மைல் கற்களாகும்
50] பாரடேயின் அறிவுரைகள் மக்களை ஈர்க்கின்றன
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you