TNTET - தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு / tamil மொழித் திறன் கையேடு தலைப்புகள் வாரியாக முழுமையான த்தகவல்

                                                     


ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 இந்த போட்டி தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்வர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் 

                           ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் என்று தேடுகின்ற பட்சத்தில் தமிழ் மற்றும் முதன்மை பாடம் இவையே வெற்றியை வழங்க கூடிய ,நிர்ணயம் செய்யக்கூடிய பகுதியாக அமைந்துள்ளது தமிழை பொறுத்தவரையில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பார்க்கின்ற பட்சத்தில் 30 வினாக்கள் கேட்கப்படுகிறது இவற்றில் 25 வினாக்களை நாம் சரியாக எழுத வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது 

                              முதன்மை பாடத்தை பொருத்தவரையில் கேட்கக்கூடிய 60 வினாக்களில் குறைந்தது 55 வினாக்கள் வரை நாம் எதிர்கொள்ள வேண்டும் இவற்றை அடிப்படையாக வைத்து நமது சுபி குழுவின் சார்பாக கையேடுகள் வினா வங்கிகள் தயார் செய்யப்பட்டுள்ளது தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 

                                                      


                                தமிழ் பாடத்தைப் பொறுத்தவரையில் 25 வினாக்களை எவ்வாறு பெறுவது என்பதனை அலசி ஆராய்கின்ற பட்சத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் இந்தப் பாடத் திட்டமானது இரண்டு பகுதிகளை உள்ளடக்கி உள்ளது முதல் பகுதியானது இலக்கணத்தை அதாவது ஆறு முதல் பத்து வகுப்பு வரை உள்ள இலக்கணப் பகுதியை தொகுத்து வழங்கியுள்ளது இரண்டாவது பகுதி மொழித்திறன் பயிற்சி என்று தலைப்புகளானது கொடுக்கப்பட்டுள்ளது 

இலக்கணப் பகுதியை பொருத்தவரையில் ஒவ்வொரு வகுப்பு வாரியாக அதன் தலைப்புகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது இதனை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும் 

                                                       download our mobile apps

ஆறாம் வகுப்பு: 

                                             தமிழ் எழுத்துக்களின் வகை தொகை, முதலெழுத்தும் சார்பெழுத்தும் ,மொழி முதல் இறுதி எழுத்துக்கள், இன எழுத்துக்கள் ,மயங்கொலிகள், சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துக்கள், நால்வகைச் சொற்கள், பெயர்ச்சொல், அணி இலக்கணம்.

 ஏழாம் வகுப்பு

                                       குற்றியலுகரம், குற்றியலிகரம், நால்வகை குறுக்கங்கள் ,வழக்கு, இலக்கிய வகை சொற்கள் ,ஓரெழுத்து ஒருமொழி ,பகுபதம் பகாப்பதம், தொழிற்பெயர்கள், அணி இலக்கணம், ஆகுபெயர் ,

எட்டாம் வகுப்பு

                                        எழுத்துகளின் பிறப்பு, வினை முற்று, எச்சம், வேற்றுமை, தொகைநிலை தொகாநிலை தொடர்கள், புணர்ச்சி, வல்லினம் மிகும் மிகா இடங்கள் ,யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ,

ஒன்பதாம் வகுப்பு

                                         தொடர் இலக்கணம், துணை வினைகள், வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள், இடைச்சொல், உரிச்சொல், புணர்ச்சி ,ஆகுபெயர் ,யாப்பிலக்கணம் ,அணியிலக்கணம்.

 பத்தாம் வகுப்பு

                                           எழுத்து, சொல், தொகைநிலைத் தொடர்கள் தொகாநிலைத் தொடர்கள், இலக்கணம், பொது, வினா விடை ,பொருள் கோள்கள், அகப்பொருள் இலக்கணம், புறப்பொருள் இலக்கணம், பாவகை, அலகிடுதல் ,அணி இலக்கணம்

                                                                     


                                                 இவற்றை முழுமையாக உள்ளடக்கிய இளங்கலை முதுகலை பாட தகவல்களையும் உள்ளடக்கி பழைய மற்றும் புதிய பாடப் புத்தகங்களையும் தகவல்களையும் உள்ளடக்கி எழுத்திலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பிலக்கணம் அணி இலக்கணம் என்ற இலக்கணத்தின் பகுதியை உள்ளடக்கி 280 பக்கங்களை உடைய கல்வி கையேடு சுபிக் குழுவின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது

PGTRB/UGTRB/SCERT/TNPSC/TNUSRB போன்ற போட்டித் தேர்விற்கு நடத்தக்கூடிய தமிழ் மொழி தகுதி தேர்விற்கு இவை மிகவும் பொருத்தமாக இருக்கும் இவற்றையே பயன்படுத்திக் கொள்ளலாம்

                                              அவற்றின் மாதிரி அவற்றை ஆன்லைன் எவ்வாறு வாங்குவது போன்ற தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும் 

                       click here for online buy

                    sample materials pdf

                                                     இரண்டாவது பகுதியாக இருக்கக்கூடியது மொழித் திறன் பயிற்சி இவற்றில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மொழித் திறன் தலைப்புகளை தொகுத்து மொத்தம் 27 மற்றும் இவற்றிற்கு மேற்பட்ட தகவல்களையும் இணைத்து சுபிக் குழுவின் சார்பாக 325 பக்கங்களை உடைய கையேடு தயார் செய்யப்பட்டுள்ளது

                          இவற்றை ஆன்லைன் மூலமாக மாதிரி பக்கங்களையும் அதனை வாங்குவதற்கும் கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும் 

                                 click here for online buy

                             மேலும் இவற்றிற்கான சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது இவை நவம்பர் 30 வரை மட்டுமே ஆகவே தேர்வர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் 

TNTET - தேர்வர்களுக்கான மொழித் திறன் SYLLABUS தலைப்புகள் வாரியாக முழுமையான த்தகவல்

SYLLABUS -ல் உள்ள தலைப்புகள் 

1]  பாடப்பகுதியும் ஆசிரியர்களும்

2]  இலக்கண குறிப்புகள்     

3] பகுபத உறுப்பிலக்கணம்            

  4] அணி இலக்கணம்              

 5] சொல்லும் பொருளும்                     

  6] தொகைச் சொற்களை விரித்து எழுதுக

   7]  விடைக்கேற்ற விழா       

   8]சந்திப்பிழையை நீக்குதல்          

   9] ஒருமை பன்மை பிழை நீக்குதல்  

   10] பத்தியை படித்து விடை எழுதுதல்                                                                              

 11]  மொழிபெயர்ப்பு                                                                                                             

  12] மரபுச் சொற்கள்                                                                                                                 

13]  ஒலி மரபு வல்லினம் மிகும் மற்றும் மிக இடங்கள்                                                   

14] மறுவு சொற்கள்                                                                                                               

  15 பிறமொழிச் சொற்களை நீக்குதல்                                                                      

 16] ஆங்கில சொற்கள்

 17] உவமைகளுக்கு ஏற்ற பொருள்                                                                                     

18] சொற்களுக்கே இரு பொருள் தருதல்                                                                        

   19] பழமொழிகள்                                                                                                                   

  20]  கவிஞர்களின் இயற்பெயர் மற்றும் புனைப் பெயர்கள்

  21] கலைச்சொல் அறிவோம்                                                                                                

 22]  புணர்ச்சி விதி                                                                                                                  

 23] மரபு பிழை நீக்கம்                                                                                                          

   24] ஆக்க பெயர்கள்                                                                                                                 

25] மயங்கொலிச் சொற்கள்                                                                                                 

26] பிரித்து எழுதுக                                                                                                                  

 27] வட்டார சொல்லிற்கேற்ற தமிழ் சொல்

Comments