- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
on
- Get link
- X
- Other Apps
Tntet paper 1&2/ugtrb paper1/ English 30/30 full study materials
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு எழுதக்கூடிய சுபிக் குழு பயனாளர்களின் கவனத்திற்கு இந்தத் தேர்விற்கு பயிற்சி மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்வர்களுக்கும் இருக்கக்கூடிய இரண்டாவது சவாலான பகுதி என்பது ஆங்கிலம் ஆங்கிலத்தை பொருத்தவரையில் எவ்வாறு பயிற்சி எடுப்பது எந்தப் பகுதியை படிப்பது வினாக்கள் எவ்வாறு கேட்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்வது இந்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய முறைகள் ஆகும்
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 பொருத்தவரையில் எளிமையான பகுதி என எடுத்துக் கொண்டால் இந்த ஆங்கில பகுதியை ஆகும் ஆங்கிலத்தை பொருத்தவரையில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை பின்பற்றுகின்ற பட்சத்தில் மொத்தம் ஆறு தலைப்புகளானது கேட்கப்படுகிறது அவை
1] Phonetics
2] Comprehensive
3] Vocabulary
4] Textual questions
5] Grammar
6] Teaching of English
இவையே பாடத்திட்டமாக அமையப்பட்டுள்ளது இந்த ஆறு தலைப்புகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகளை அந்தத் தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்களை வைத்து பார்க்கின்ற பட்சத்தில் vocabulary and grammar இந்த இரண்டு பகுதிகளை உள்ளடக்கி குறைந்தது 20 வினாக்கள் வரை கேட்கப்படுகின்றது ஆகவே இந்த இரண்டு பகுதியை மட்டும் நாம் பயிற்சி எடுப்பது சாலச் சிறந்தது
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆறு தலைப்புகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள பகுதிகள் எந்தெந்த தலைப்புகளின் கீழ் வருகின்றது என்பதனை கீழே உள்ள தகவலின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம் இவற்றில் ஆறு முதல் 12 வகுப்பு வரை உள்ள தகவல்களை திருப்பித் திருப்பி வருவதை நாம் அறியலாம் ஆகவே ஆங்கிலத்தை பொருத்தவரையில் பாடத்திட்டம் என்பது மிகவும் குறைவான தலைப்புகளை உள்ளடக்கிய பகுதி இவற்றை ஒருமுறைக்கு இருமுறை பயிற்சி எடுப்பதன் மூலம் தாங்களே அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம்
CONTENT
I.PHONETICS
1. An Introduction to Phonetics
………………………………
2. Sounds
a)
Vowels ………………………………………………
b) Diphthongs
………………………………………….
c) Consonants
………………………………………….
3. Stress and Intonation
……………………………………….
4. Origin of sounds & Organs of speech
(for your Reference)..
II.
VOCABULARY
1.
Parts
of the body ………………………………………….
2.
Family
and Relationships …………………………………
3.
Animals
& Their Cries ……………………………………
4.
Animals
& Their Houses ………………………………….
5.
Animals
& Their Off springs ……………………………...
6.
Collective
Nouns …………………………………………..
7.
American
English Vs British English ……………………...
8.
Important
Days ……………………………………………..
9.
Homophones
………………………………………………..
10. Diminutives
………………………………………………...
11. Books &
Authors …………………………………………...
12. Compound Words
…………………………………………..
13. Foreign words
………………………………………………
14. Words with
different Grammatical Functions ……………...
15. Phrasal verbs
………………………………………………..
16. Phrases &
Prepositional Phrases …………………………....
17. Prefix &
Suffix ……………………………………………...
18. Syllabification
……………………………………………….
19. Abbreviations
& Acronyms ………………………………....
20. Anagrams &
Antigrams ……………………………………..
21. Occupation
Names …………………………………………..
22. Clipping*
…………………………………………………….
23. Blending*
…………………………………………………….
24. Eponymous Words*
………………………………………….
25. Euphemism*
………………………………………………….
26. Cliche*
………………………………………………………..
27. Back formation*
………………………………………………
28. Word Formation
………………………………………………
29. Nym words
……………………………………………………
30. Semantics
……………………………………………………..
31. Homonyms ……………………………………………………
32. Paronyms
……………………………………………………...
33. Idioms
…………………………………………………………
34. Simile list
……………………………………………………..
35. Other Vocabulary
Exercises …………………………………..
III. GRAMMAR
1.
Parts
of Speech (8) …………………………………………….
i.
Noun
…………………………………………………….
Number ………………………………………………
Gender ……………………………………………….
ii.
Pronoun
…………………………………………………
iii.
Adjective
………………………………………………..
iv.
Verb
…………………………………………………….
v.
Adverb
………………………………………………….
vi.
Preposition
………………………………………………
vii.
Conjunction
……………………………………………...
viii.
Interjection
……………………………………………….
2.
Kinds
of Sentences ………………………………………………
3.
Sentence
Pattern …………………………………………………
4.
Articles
…………………………………………………………..
5.
Tenses
……………………………………………………………
6.
Concord
………………………………………………………….
7.
Voices
……………………………………………………………
8.
Usage of
Non finite verbs ……………………………………....
9.
Modal
Auxiliaries ………………………………………………..
10. Question Formation
……………………………………………...
11. Question Tags
……………………………………………………
12. Conditional
Clause ………………………………………………
13. Direct &
Indirect speech …………………………………………
14. Degrees of Comparison ………………………………………….
15. Relative pronoun
………………………………………………....
16. Simple, Complex
and Compound Sentences …………………….
17. Error Spotting
……………………………………………………
18. Punctuation
………………………………………………………
19. Letter Writing
……………………………………………………
IV.
COMPREHENSION
1.
Passage
Comprehension ………………………………………….
2.
Diagrams
(Pie, Bar, Tables) ………………………………………
3.
Making
Sentence from Jumbled Sentences
………………………
4.
Rearranging
the Jumbled Sentences ……………………………...
5.
Sentence
which convey the same meaning ……………………….
6.
Mood
of a sentence ……………………………………………….
7.
Other
Comprehension Questions …………………………………
V. TEXTUAL CATEGORIES
1. Synonyms from Prose ……………………………………………..
2. Antonyms from Prose ……………………………………………..
3. Poetic Devices
…………………………………………………….
4. Paraphrasing a poem
……………………………………………...
5. Textual Questions
………………………………………………....
VI. TEACHING
OF ENGLISH
1.
Introduction
………………………………………………………
2.
Teaching
Methods ………………………………………………..
3.
Teaching
Prose & Poetry …………………………………………
4.
Teaching
Grammar & Composition ………………………….......
5.
Four
Language Skills (LSRW) ……………………………….......
6.
Education
and Media ……………………………………………..
7.
Evaluation
and Assessment ……………………………………….
VII. PRACTICE
BOOK ……………….
*குறியிட்டவை 11, 12 ஆங்கில பாடபுத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை ஆகும்.
நமது சுபிக் குழுவின் சார்பாக இந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 பகுதிக்கு இலவச கையேடு ஆறு முதல் 12 வகுப்பு வரை உள்ள தகவல்கள் தொகுக்கப்பட்டு தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆறு தலைப்புகளை உள்ளடக்கி subhi education குழுவின் சார்பாக இரண்டு புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது மொத்தம் 600க்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய இந்த இரண்டு புத்தகங்களும் புதிய மற்றும் பழைய சமச்சீர் பாட புத்தகங்களை முழுமையாக உள்ளடக்கி தகவல்கள்
கடந்த ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள்
பயிற்சி வினாக்கள்
இறுதியில் work sheed
practice book
வழங்கப்படுகிறது இவற்றை பயன்படுத்துகிற பட்சத்தில் நிச்சயமாக ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும்
மேலும் நமது குழுவின் சார்பாக இலவசமாக உருவாக்கப்பட்டுள்ள கையேத்திணை பதிவிறக்கம் செய்திட கீழே உள்ள பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும்
மேலும் subhi education குழுவின் இரண்டு தொகுதிகளை உடைய புத்தகத்தை ஆன்லைன் மூலமாக வாங்குவதற்கு கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்திடவும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் குழுவின் சார்பாக தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது அவற்றை முழுமையாக ஒரே இடத்தில் பெற்றிட சுபிக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதள மற்றும் மொபைல் ஆப்ஸ் இவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள் சுபிக் குழுவின் மொபைல் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்திட
- Get link
- X
- Other Apps
TNPSC/TRB/SCERT/RRB/TNTET/EXAM CENTRE
Comments
Post a Comment
thanking you