- Get link
- X
- Other Apps
Posted by
Subhi legendry education
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பணி அறப்பணி
அதற்கு உன்னை அர்ப்பணி
என்ற வைர வரிகளுக்கு ஏற்ப ஆசிரியர் பணிகளுக்காக தங்களை தயார் செய்து கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கான தகவல்கள் ,கையேடுகள், வினா வங்கிகள், பயிற்சிகள் போன்றவை இங்கு வழங்கப்படும்
சுபி கல்வி குழுவானது கடந்த 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக TNPSC , TNTET , PGTRB , UGTRB , SCERT ,மேற்கண்ட தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது
எனது பயிற்சியில் உள்ள தகவலை முழுமையாக இங்கு பதிவேற்றம் செய்கிறோம் பயன்படுத்திக் கொள்ளலாம்
எமது கல்வி குழு ஆசிரியர்கள்
K.M.S, D.T.ED, MA,MA,B.ED,M.PHIL,PHD
A.RAJENDRA KARTHIK, D.T.ED, MA,MA,B.ED,M.PHIL
G.KANNAN , M.SC,B.ED
N.SHANMUGA ANANTH ,M,SC.BED
மேலும் SUBHI LEGENDRY EDUCATION என்ற youtube சேனல் நடத்தி வருகிறோம் அவற்றிலும் பயிற்சிகளானது வழங்கப்படும் பயன்படுத்திக் கொள்ளலாம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
thanking you